அபூர்வ வகை குரங்குகள் பறிமுதல்..,
தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி, சந்தேகப்பட்ட பயணிகளின் உடைமைகளை திறந்து…
26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைத்தல்…
தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் சார்பில், 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைத்தல் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, குரோம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின்…
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நலத்திட்ட உதவிகள்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 1102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை தெற்கு மாவட்ட சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக 194வது (அ) வட்ட திமுக சார்பில், முத்தமிழ் அறிஞர்…
எஸ் வி ரவிச்சந்திரன் திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு..,
திமுக சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் 14 வது மண்டல குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் பெருங்குடி.திரு எஸ் வி ரவிச்சந்திரன் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.…
கல்வி ஊக்கதொகை சான்றிதழ் வழங்கும் விழா..,
சென்னை அடுத்த பம்மல் தனியார் மண்டபத்தில் நம் பள்ளி நம் வீடு உதவும் நண்பர்கள் சங்கமம் சார்பில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 4 ஆம் ஆண்டு கல்வி ஊக்கதொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி…
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வாழ்த்து…
இன்று மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு 187-வது மாவட்ட உறுப்பினரும், வட்டச் செயலாளரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கௌரவப்படுத்தினார்கள். சென்னை மடிப்பாக்கத்தில் 187 ஆவது வார்டு சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இன்று மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மடிப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்,…
திமுகவினர் குற்ற சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகிறது..,
அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருப்பதால் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அங்கு சென்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரையில் மிக வருத்தமாக இருக்கிறது காவலாளி அஜித் கொலை…
வேங்கை வயல் பிரச்சனையில் பிஜேபி என்ன செய்தது?
அம்பேத்கர் அரசியலை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்றால் என்ன அரசு அதிகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். வெறும் பதவிக்காக பார்ப்பவர்களுக்கு துணை முதல்வர் முதல்வர் பிரதமர் என்ற பதவிகளை அடைவதற்கு என்னென்ன குறுக்கு வழிகள் இருக்கிறதோ…
சென்னையில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம்
சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.உலக வங்கியின் ஆதரவுடன் சென்னை நகர கூட்டு திட்டத்தின் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. மின்சாரப் பேருந்துகள் நகரப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பயணிகளுக்கு வசதியாகவும் மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டவை. இந்நிலையில்…
மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம்
தமிழக வெற்றிக் கழகம் சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றிய மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கின்ற திட்டத்தில் நடத்தும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 200 நபர் உணவு வழங்கப்பட்டு வருகின்றன. 10 வது வாரம் வழங்கும் இந்த திட்டத்தில்…








