• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம்

மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம்

தமிழக வெற்றிக் கழகம் சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றிய மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கின்ற திட்டத்தில் நடத்தும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 200 நபர் உணவு வழங்கப்பட்டு வருகின்றன. 10 வது வாரம் வழங்கும் இந்த திட்டத்தில்…

மாபெரும் கிரிக்கெட் போட்டி..,

188வது அ வட்டம் மடிப்பாக்கம் மயிலை பாலாஜி நகர் #BCC_அணி கழக இளைஞர் அணி சார்பாக, #UDHAYANIDHI_PREMIER_LEAGUE_2025 முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி, வட்ட கழக செயலாளர் V.ரஞ்சித்குமார் அவர்கள் ஏற்பாட்டில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளரும், 14வது…

முதல்வர் மக்களை ஒன் டூ ஒன் சந்திக்க வேண்டும்..,

சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறேன். வருகிற 1-ம் தேதி…

ஆபத்து தவிர்க்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்..,

மும்பையில் இருந்து 148 பயணிகள்,6 விமான ஊழியர்கள், 154 பேருடன் நள்ளிரவில், சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக, மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது. அதன்பின்பு பயணிகள், வேறு…

மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,

தாம்பரத்தில் தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை மாபெரும் விழிப்புணர்வு பேரணி சங்க பொருளாளர் டாக்டர் முருகன் தலைமையில் நடைப்பெற்றது. பேரணியை சமூக நலத்துறை மாவட்ட அலுவலர்…

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு..,

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், ஆவடி காவல் ஆணையரகம் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பத்தயம் ஆவடி காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்டது.…

அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் திட்டம்..,

சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்வதற்காக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி:- அதிமுக கூட்டணியை பொறுத்த அளவில் பாஜக தான் வழி நடத்துகிறது என்பதை அமித்ஷாவை வைத்து அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்னைப் பொருத்தவரையில் அதிமுக அமைதியாக…

ஏ கே பி பெவிலியன் என்க்ளேவ்!

ஏ கே பி பெவிலியன் என்க்ளேவ் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்திற்கு நேர் எதிரே உள்ள தையூரில் 6.20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு பிரீமியம் கேட்டட் சமூகமாகும். AKB இன் 93வது திட்டமாக, இந்த மேம்பாடு அதன் மூலோபாய…

குழந்தைகளுக்கு உணவு புத்தகம் வழங்கி கொண்டாட்டம்..,

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 5 1 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு சிசிடிவி கேமரா குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்…

யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட வேண்டும்..,

வன உயிரினங்கள் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் இழப்பீடு கொடுத்து விடுகிறோம். வனத்துறையினர் யானை பாதுகாப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வந்துள்ளனர். பயிற்சி முடிந்து வந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்த அமைச்சர்…