தமிழக வெற்றிக் கழகம் சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றிய மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கின்ற திட்டத்தில் நடத்தும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 200 நபர் உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

10 வது வாரம் வழங்கும் இந்த திட்டத்தில் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ECR.DR.P.சரவணன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சுவையான உணவை வாங்கி சென்றனர். வாரந்தோறும் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் கோவிலம் டாக்டர் C.ஆனந்த்
கேட்டரிங் DR. G.சிவக்குமார் நன்மங்கலம் G.சங்கர் K.பாண்டியன் A.வேலுP. ராஜேஷ்D. ரஞ்சித்குமார் M.வேலா சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.
