திமுக ஆட்சியில் சுடுகாட்டில் கொட்டகை போடுகிறார்கள்..,முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்!
திமுகவுக்கு இது கேவலமாக இல்லையா? திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை. விருதுநகர் பாராளுமன்றத்தில் மூன்று தடவையும் வெற்றி பெற்ற மாணிக்கம் ஒரு நாள் கூட இதுவரை தொகுதிக்குள் வரவில்லை தொகுதி மக்களுக்கு மாணிக்கம் தாகூர் யார் என்று கூட தெரியாது என முன்னாள்…
கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா
கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட…
160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா…
160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா… துணை நிற்குமா இந்து சமய அறநிலை துறை! “கோவில் சொத்துக்களை திருடுநா மட்டும் கொலை நாசம் அல்ல… திருடுனதுக்கு துணை போனாலும் குல நாசம் தான்”…160 கோடி-க்கு மேல்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு…
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,445-க்கும் சவரன் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.89-க்கு விற்பனையாகிறது.
ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனைநடத்தப்பட்டது. பொய் வழக்கு பதிவு செய்து சிலை கடத்தல் பிரிவு முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்ஷாவை கைது செய்தது தொடர்பாக சிபிஐ 2023-ல் பதிவு செய்த வழக்கில்…
சவுக்குசங்கரும் பெண் காவலர்களின் தொடர் புகாரும்.!?
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்களின் தொடர்ந்த புகாரும் என்ற செய்தி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தினம் பத்திரிகைகளின் பக்கங்களில் ஏதாவது ஒரு ஓரத்தில் செய்தியாக, ஒரு தொடர் கதை போல் தொடரும் நேரத்தில், குமரி மாவட்டம் களியக்காவிளை பெண்…
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: சிவகங்கை வீரர் தேசிய போட்டிக்கு தேர்வு
சென்னை தக்கோலம் பகுதியில் ரீஜினல் ஸ்போர்ட்ஸ் மீட் 2024ற்கான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்,பிரணவ் குமார், under 17 (50 to -52) எடை…
மேலூர் சுங்கச்சாவடி அருகே விபத்து..,
மேலூர் சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்தில், மதிமுக மாநில நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பெண்கள் உட்பட இரண்டு பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில்…
மாநில அளவிலான காலடி குத்து வரிசை சாம்பியன்ஷிப் சிலம்பாட்டம் லீக் போட்டி!
சென்னை அடையாறில் அமைந்துள்ள இளைஞர் விடுதியில் உலகத் தமிழ் பாரம்பரிய காலடி குத்து வரிசை விளையாட்டு சங்கம் மற்றும் உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கமும் இணைந்து மாநில அளவிலான காலடி குத்து வரிசை சாம்பியன்ஷிப் சிலம்பாட்டம் லீக் போட்டி நடைபெற்றது.…
கட்சிக்கு விரோதமா நடக்கலாமா பிச்சைமுத்து… கொதித்து எழுந்த தேனி மாவட்ட கம்யூனிஸ்டுகள்!
தேனி மாவட்ட ஏ ஐ டி யு சி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் பதிவு எண் 98 /தேனி -மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 4 /8 /2024 ஆம் தேதி தேனியில் சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவு…








