குடிநீர் இணைப்பிற்கு ₹5,000 லஞ்சம்..,
கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் வீட்டு உரிமையாளர் ஒருவர் அவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கோவை மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார். இதற்கான அனுமதியை உதவி ஆணையர் வழங்கினார். அதன் பிறகு இந்த குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணியை காந்தி பார்க்கில்…
கோவையில் மது போதையில் வாலிபர் அடித்து கொலை!5 பேர் கைது !!!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளைய அருகே உள்ள பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தோணி-40 கடந்த 15 ஆம் தேதி வெட்டுதாபுரம் அண்ணா நகர் காட்டுப் பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர் என்கிற நாய் சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன்…
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம்..,
கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த 3 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியையும்…
திருமணம் செய்து கொடுக்க மறுப்பு – வீடு புகுந்து காதலி, மூதாட்டி படுகொலை..,
கோவை அருகே பெண் தர மறுத்ததால் வீடு புகுந்து காதலி மூதாட்டியை படுகொலை செய்த வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் நெகமம் கொண்டே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இருசக்கர வாகன ஒர்க்ஷாப்…
திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனுக்கு கத்தி குத்து!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன். இன்று வீராசாமிநாதன் மதுரையில் நடைபெறும் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தயாராக இருந்த போது, அவரின் தோட்டத்திற்கு வந்த எரியோடு பகுதியை சேர்ந்த மணி என்பவர் வீராசாமி நாதனுக்கு…
சட்டவிரோதமாக லாரிகளில் மண் அகற்றப்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள்..,
சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் உள்ள பெரிய ஏரியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் சட்டவிரோதமாக அகற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தகவலின்படி, திருநீர்மலை பெரிய ஏரியில் இருந்து தினமும் சுமார் 500 லாரி அளவுக்கு மண் எடுத்து…
25 கோடி கடன் தருவதாகக் கூறி மோசடி., 2 நாள் காவல்துறை விசாரணைக்கு கோவை நீதிமன்றம் அனுமதி !!!
கோவை நேரு நகரை சேர்ந்தவர் சென்னிமலை (வயது 57). இவர் கோவையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை அவர் மேம்படுத்த முடிவு செய்தார். அதற்கு கோடிக்க ணக்கில் பணம்…
மது போதையில் தாய் தந்தையை வெட்டி கொலை செய்த மகன் கைது …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40) மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மணிகண்டன் சொந்தமாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருவதாக தெரியவருகிறது. இந்நிலையில் மணிகண்டனுக்கு குடிப்பழக்கம்…
நீதிபதி மீது அரிவாள் வீசிய சம்பவம்.!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற நபர் கடந்த 2025 ஆம் ஆண்டு(தங்க முனீஸ்வரி) மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தனக்கு…
திண்டுக்கல் எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு 2பேருக்கு குண்டாஸ்..,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னு (எ) விக்னேஷ்(31) இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன கடந்த மாதம் சவேரியார் பாளையம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது சப் இன்ஸ்பெக்டர் ஜான்சனை…




