கட்டையால் அடித்து தொழிலாளி கொலை :தம்பதிக்கு ஆயுள் தண்டனை..,
கோவை அடுத்த அரசூர் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தறி ஓட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் இவருடைய மனைவி தாமரை. ரங்கசாமியும், கோவிந்தராஜ் உறவினர்கள் கடந்த…
பல ஆண்டுகளாக கைவரிசை காட்டிய திருடர்கள்..,
கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்த வீடு புகுந்து திருடும் சம்பவங்களுக்கு, நடந்து வந்தது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மணியக்காரர்பாளையம் – புதுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர வாகனத் தணிக்கை மற்றும்…
கோவையில் கள்ளச்சாவி கில்லாடியின் கைவரிசை..,
தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருடர்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறப்பது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வடவள்ளி பகுதியில் அதிகாலையில் அரங்கேறிய ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள்…
சாமநத்தம் கிராமத்தில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி சேர்வை மகன் செந்தில்குமார் (வயது 36 ) . இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் . செந்தில்குமார் சாமநத்தம் பள்ளிக்கூடம் அருகே டீக்கடை…
2 கிலோ 40 கிராம் கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது..,
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (30.01.2026) பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு…
முன் விரோதம் காரணமாக நாட்டாமைக்கு அரிவாள் வெட்டு!!
திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக ஊர் நாட்டாமை மற்றும் பேத்திக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஊர் நாட்டாமை சின்னையா(60) இவர் நாளை கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் நேற்று தனது…
ஜெயிலுக்கு பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..,
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னாறு எறையூர் அருகே காவல்துறை வேன் ஒன்றில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காளி என்ற வெள்ளை காளி என்ற நபரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன்…
பிசியோதெரபிஸ்ட் காரில் கடத்திய கும்பல்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (வயது 23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார். தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம் தெருவில் தற்போது வசித்து வருகிறார்.…
ரேஷன் அரிசி பதுக்கிய ஆறு பேர் கைது..,
திண்டுக்கல் அருகே அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல் – அரிசி அரவை மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி காமாட்சிபுரம்…
இளம் பெண்ணின்ரீல்ஸ் பதிவின் அனாகரீகம்..,
கேரளா – கோழிக்கோடு : பேருந்தில் பாலியல் அவதூறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தீபக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா கோழிக்கோட்டின் வடகராவில் அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் தற்போது தனிபடை போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.…




