மெத்தாபேட்டமைன் கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு !
கோவை, சரவணம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சரவணம்பட்டி துடியலூர் சாலையில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஐந்து பேர் நின்று இருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் போதைப் பொருளான ஏழு கிராம் மெத்தாபேட்டமைன், குஷ் என்னும்…
1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது !!!
கோவை அருகே ரூபாய் 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் அருகே பாலக்காடு பகுதியில் சேர்ந்த ஜெயிசன் ஜேக்கப் நகை வியாபாரி. இவர் கோவை வந்து தங்கம்…
மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு மாணவன் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மூதாட்டி மீது மிளகாய்பொடி துாவி 3 பவுன் தங்க செயினை பறித்த பெண் உடந்தையாக இருந்த மாணவன் கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87)இவர் அதிகாலை கடையை திறந்த போது…
கணவனை கொலை செய்த மனைவி…,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மாரியப்பன் (45 ) படுகொலைஇதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில், நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா தலைமையிலான போலீசார் மனைவி பழனியம்மாள், கள்ளக்காதலன்…
மூன்று டிராக்டர், ஒரு யூனிட் மணலுடன் பறிமுதல்..,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பை தடுப்பதற்காக வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ,தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சண்முகபுரம் பகுதியில் உள்ள ஓடையில் அனுமதி இன்றி கிராவல்…
8 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட (கூலிப்) புகையிலைப் பொருட்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை பறிமுதல் செய்து இரு இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் அம்பலப்புளிபஜார் நான்கு முக்கு பகுதியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்…
கொலையான வாலிபர் குறித்து விசாரணை..,
திண்டுக்கல் பழைய வக்கம்பட்டியில் தலையில்லாமல் முண்டம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மைக்கேல்பட்டியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் இடத்திற்கு திண்டுக்கல் தாலுகா போலீசார் விரைந்து விசாரணை…
இனிப்பு மக்காச்சோளம் அனுப்புவதாக மோசடி..,
திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 906 பணம் மோசடி – பெண் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48).இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில்…
மருத்துவமனை அருகே குப்பையில் வீசப்பட்ட சிசு!!
திண்டுக்கல்லில் பிறந்த ஒரு நாளே ஆன சிசு குப்பையில் வீசி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீசிச் சென்ற தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே பிறந்த ஒரு நாளே ஆன…
சட்ட விரோதமாக செயல்பட்ட பார் முற்றுகையிட்டு போராட்டம்..,
கரூர், தான்தோன்றி மலை அருகே உள்ள காளியப்பனூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அதனை ஒட்டி டாஸ்மார்க் பார் உள்ளது இதில் 24 மணி நேரமாக…