அப்பள துவையல்
பொரித்த அப்பளங்கள் 3, உடன் தேவைக்கேற்ப தேங்காய், புளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு வைத்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி. இது கலவை சாதங்களுக்கு சூப்பர் காம்பினேஷன்.
எலுமிச்சையில் சாறு நிறைய
எலுமிச்சை சாதம் செய்யும் முன் 10நிமிடங்கள் வெந்நீரில் போட்டு எடுத்து பிழிந்தால் சாறு நிறைய வரும், பிழியவும் எளிதாக இருக்கும்.
பாகற்காய் கசப்பு நீங்க
பாகற்காயை சமைக்கும் முன் நறுக்கிய பின் தயிர், உப்பு கலந்த நீரில் அரைமணி நேரம் ஊற வைத்து விட்டு நீரை வடித்து விட்டு வறுவல் செய்யதால் கசப்பு சுவை தெரியாது.
ஹெல்தி டிரிங்க்ஸ்
ஆப்பிள்-1,துண்டு பீட்ரூட்-1ஃ2 துண்டு,கேரட்-2,வெள்ளரிக்காய்-2இஞ்சி-சிறுதுண்டு,வெல்லம் பொடித்தது-தேவையான அளவு,ஏலக்காய்-3,செய்முறை:வெல்லம் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் பொடி துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்து குடிக்கவும், இந்த பானம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும்…
மீன் மசால் கிரேவி
முள் அதிகமில்லா மீன் -1ஃ4கிலோ,பெரியவெங்காயம்,தக்காளி-2 பொடியாக நறுக்கியது,இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்,மிளகாய் தூள்,உப்பு-தேவையான அளவு,நல்லெண்ணெய் -100 மிலி, மீனிலிருந்து சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து பொரித்தெடுக்கவும், அந்த எண்ணெயிலேயே வெங்காயம் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி…
மீன் கோலா உருண்டை
அதிகம் முள் இல்லாத மீன்-1ஃ4கிலோ,(தலை பகுதி இல்லாமல் சதை பகுதியாக எடுத்துக் கொள்ளவும்),பொட்டுக்கடலை மாவு-1கப்,மிளகாய் தூள்-தேவையான அளவு,பெரிய வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது,எண்ணெய்,உப்பு-தேவையானஅளவு செய்முறை:மீனை நன்கு கழுவி இட்லி கொப்பரையில் வைத்து 10நிமிடங்கள் வேகவைத்து எடுத்து கொண்டு, முள் இல்லாமல் சதைப் பகுதியை…
முருங்கை கீரை தட்டை
முருங்கை கீரை-2கைப்பிடி அளவு,பச்சரிசி மாவு-1கப்,உளுத்தம்பருப்பு மாவு-3ஸ்பூன்,பொட்டுகடலைமாவு-3ஸ்பூன்,சிறிது நெய்,தேவையான அளவு உப்பு,பெருங்காயத்தூள்,மிளகாய் தூள், மஞ்சள் தூள்- சிறிது,பொரித்து பொரித்தெடுக்க எண்ணெய்செய்முறை:எண்ணெய்யை தவிர அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு போதுமான அளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கொண்டு, சிறு சிறு உருண்டைகளாக…
கேழ்வரகு சாலட்
தேவையான பொருட்கள்கேழ்வரகு-1கப்,கேரட்-2,துருவிய தேங்காய்-1ஃ2கப்,வெள்ளரிக்காய் -2,வெங்காயம்-1,பச்சை மிளகாய்-2,தயிர்-3ஸ்பூன்செய்முறை:முளை கட்டிய கேழ்வரகை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் துருவிய கேரட், தேங்காய், வெள்ளரிக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு தயிர் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான கேழ்வரகு சாலட் ரெடி.
பூண்டுபால்
செய்முறை:1கப் பாலில் 5பூண்டு பற்களை போட்டு நன்கு வேகவைக்கவும். பின்னர் பூண்டை நன்கு மசித்து கொண்டு அதனோடு மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் நெஞ்சு சளி உடனே வெளியேறும்.
வெண்டைக்காய் சிக்கன் 65
தேவையான பொருட்கள்:வெண்டைக்காய் – கால் கிலோ,சிக்கன்65 பொடி – சின்ன பாக்கெட்-1,உப்பு – தேவையான அளவுசோளமாவு -2 கைப்பிடிபொரித்தெடுக்க எண்ணெய்செய்முறை:வெண்டைக்காயை நன்கு கழுவி விட்டு ஒரு காயை 2துண்டுகளாக வெட்டி எடுத்து கொண்டு அதனுடன் சிக்கன் பொடி, சோளமாவு, உப்பு சேர்த்து…