மய்யமும் நீலமும் ஒன்றுதான் -கமல்ஹாசன்
இயக்குநர் பா. இரஞ்சித் ‘ நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கமல்ஹாசன் வருகை தந்தார்பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை…
விகாஸ் நடிக்கும் “துச்சாதனன்” பட பூஜை
தாய் திரையரங்கம் சார்பில், எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “துச்சாதனன்”! பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை,…
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயரை அறிவித்த விஜய்சேதுபதி
2010-ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘டிரிக்கர்’ ‘பட்டத்து அரசன்’…
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிமீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. வித்தியாசமான உடல் மொழியில் சிரிக்க வைக்கும் இவரது காமெடிக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி. டாக்டர், அண்ணாத்தே, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜெண்ட் கண்ணாயிரம்,…
குற்றம் புரிந்தால் முதல் பாடல் வெளியீடு
“குற்றம் புரிந்தால்” படத்தின் முதல் பாடலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி இராம நாராயணன் வெளியிட்டார்! அவரது அலுவலகத்தில் எளிமையாக நடந்த இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் விஜயகாந்த் சுப்பையா, இயக்குனர் வீரா, தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர்…
குறட்டையை மையப்படுத்தி தயாராகும் ‘குட் நைட்
ஜெய் பீம்’ நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘குட் நைட்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இசையமைப்பாளர் அனிரூத் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில்…
வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம்
வார்னர் மியூசிக் இந்தியா ( Warner music India) நிறுவனம், டிவோ (Divo) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது சம்பந்தமாகவார்னர் மியூசிக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜெய் மேத்தா கூறுகையில், “வார்னர் மியூசிக் இந்தியா” பேனரின் கீழ்…
புதிய படத்திற்காக இணைந்த ‘ரன் பேபி ரன்’ பட இயக்குநர்
“பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த பிப்-3-ம் தேதி வெளியான ‘ரன் பேபி ரன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் பாசிட்டிவான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கிய இந்தப் படம் விறுவிறுப்பான கதை, த்ரில் மற்றும்…
பாவனா நடிக்கும் புதிய ஹாரர், திரில்லர் திரைப்படம் !!!
“நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்த் திரையுலகத்திற்குத் திரும்பும் மலையாள நடிகையான பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.‘அபியும் நானும்’ படம் மூலம் அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி என மக்கள் மனங்களை…
பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண செய்தி பொய்யானது
“நடிகர் பிரபாஸ் – இந்தி நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே…