• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். அனிருத்…

சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்..!

தமிழ் ரசிகர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் சிம்பு. தற்போது மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.…

உலக நாடுகளுக்கு செல்லும் “த்ரிஷயம்” !

மோகன்லால், மீனா நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம், ’த்ரிஷயம்’. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதுமட்டுமின்றி இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக்…

வலிமை படத்தின் டீசர் ரிலீஸ்

எச்.வினோத்இயக்கதில், தல அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று…

சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்கப்போகும் நடிகை..!!

2005-ல் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக…

Double ஆக்சனில் நடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்தியேன் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகியிருக்கும் டாக்டர். இந்த படத்தை திரையரங்கில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது. சிவா நடிக்கும் மற்றொரு திரைப்படமான அயலானும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் டான் என்ற ரொமான்டிக்…

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அடுத்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

ஸ்பீல் பெர்க்கின் தனித்துவம், உச்சபட்ச வணிக சாத்தியமுள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் சின்னச்சின்ன ஐடியாக்களை திரைப்படமாக்குவது தான். அப்படி அவர் இயக்கியிருக்கும் புதிய படம் வெஸ்ட் சைட் ஸ்டோரி. நியூயார்க்கின் பிராட்வே தியேட்டர்ஸுக்காக ஆர்தர் லாரன்ட்ஸ் 1957 இல் எழுதிய…

உதயநிதி உடன் கைகோர்த்த குஷ்பு கணவர்!

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது   சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார். தற்போது அரண்மனை…

என்னடா இது சூப்பர் ஹீரோவுக்கு வந்த சோதனை… சோனு சூட் ரசிகர்கள் அதிர்ச்சி!

கொரோனா லாக்டவுன் நேரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏழை தொழிலாளிகளுக்கு உதவி இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். ஏழை மாணவர்கள், விவசாய குடும்பங்கள் என என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர்…

எங் லுக் டூ க்யூட் மம்மி வரை… ஐஸ்வர்யா ராயின் அழகிய போட்டோஸ்!