• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை ஒன்றிணைத்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் மதுரை, கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற…

ஆனந்தம் விளையாடும் வீடு-சிறப்பு பார்வை

பெயர்: ஆனந்தம் விளையாடும் வீடு தயாரிப்பு: ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன்இயக்கம்: நந்தா பெரியசாமி இசை:சித்து குமார்ஒளிப்பதிவு: பொர்ரா பாலபரணி நடிப்பு: கௌதம் கார்த்திக், ஷிவாத்மிகாசேரன், சரவணன், ஜோ மல்லூரி, விக்னேஷ், கவிஞர் சினேகன், டேனியல்பாலாஜி, வெண்பா, பிரியங்கா மற்றும் பலர் கொரோனா…

ஏமாற்றத்தை ஏற்படுத்திய 83 கிரிக்கெட் படம்

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி1983 ல்கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ’83’ . கபீர்கான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.…

காதல் வந்தால் சொல்லியனுப்பு மாணிக்க விநாயகம் காலமானார்

பின்னணிப் பாடகரும் , நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக 26.12.2021 அன்று மாலை சென்னையில் காலமானார் . பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமைய்யா பிள்ளை மகன் மாணிக்க விநாயகம் மயிலாடுதுறை சேர்ந்தவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற பின்ணணி பாடகர்கள்…

அஜீத்துக்காக வலிமைகதையில் மாற்றங்கள் செய்யப்பட்டது-வினோத்

வருகின்ற பொங்கல் அன்று அஜீத்குமார் நடிப்பில் வலிமை படம் வெளியாக உள்ளது இந்தப் படத்தின் கதை வேறு நடிகருக்காக எழுதப்பட்டது அதில் தான் அஜீத்குமார் நடித்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது இதனை மறுத்துள்ளார் படத்தின் இயக்குனர் வினோத் அஜித்குமார்…

அவர் கடைசி படம் தயாரித்தது எனக்கு பெரிய புண்ணியம்: விஜய் சேதுபதி

மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய விஜய் சேதுபதி அவரது கடைசி படத்தை தயாரித்தது தனக்கு கிடைத்த புண்ணியம் என கூறி உள்ளார். “நான் கம்யூனிசம் படிச்சது இல்லை. அது பற்றி எந்த…

நயன்தாரா – விக்னேஷ் சிவனை தொலைபேசியில் பாராட்டிய ரஜினிகாந்த்

நயன்தாரா-விக்னேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ராக்கி. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தின் புரோமோவில் ரத்தம் சொட்டும் வகையிலான ஒரு கெட்டப்பில் நயன்தாராவும் நடித்திருந்தார். இந்த படத்தில் வசந்த்ரவி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 23ந் தேதி வெளியாகி…

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்

தமிழ் சினிமா கொரோனா பொது முடக்கம் காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது அதன் காரணமாக தமிழ் சினிமாவுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து வந்தனர் அது…

ராதேஷ்யாம் ட்ரைலர் நிகழ்த்திய சாதனையால் அகில இந்திய நட்சத்திரமான பிரபாஸ்

தெலுங்கு நடிகர் பிரபாஸ் பத்து வருடங்களுக்கு பின் நடித்திருக்கும் காதல் கதையம்சம் கொண்ட படம் ராதேஷ்யாம் இதில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ளனர் ராதாகிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு…

மும்மொழி வெளியீடு வலிமைக்கு வலிமை சேர்க்குமா?

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படம் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்…