• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • புஷ்பாவுக்கு புரமோஷன் செய்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்

புஷ்பாவுக்கு புரமோஷன் செய்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர். அதனால், தெலுங்கு சினிமா, பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு சினிமா பாடல்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை…

காவல்துறை விசாரணைக்கு ஆஜராக திலீப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

மலையாள நடிகர் திலீப் கடந்த 2017ல் நடைபெற்ற நடிகை பாவனா கடத்தல்,பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் கடந்த நான்கு வருடங்களாக வேகம் எடுக்காமல் முடங்கி கிடந்த இந்த வழக்கு…

ஹிந்தியில் ரீமேக்காகவுள்ள தமிழ் பிளாக்பஸ்டர் ஹிட்ஸ்!

ஒரு காலத்தில் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் இருந்து அதிக திரைப்படங்கள் தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட நிலையில், இப்போது தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யும் டிரெண்ட் மாறியுள்ளது! அந்தவகையில், இந்த ஆண்டில் லோகேஷ் கனகராஜின் இரண்டு படங்கள் உள்ளிட்ட மொத்தம்…

மருத திரைவிமர்சனம்

தென் மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கை முறையில் ஒன்றாக இருப்பது செய்முறை என்பது.ஒருவரின் குடும்ப விழாக்களில் பங்கேற்கும் அவருடைய உற்றார், உறவினர்கள் தங்களால் இயன்ற பணத்தை அவருக்கு மொய்ப் பணமாக வைத்துவிட்டுச் செல்வார்கள். இந்த மொய்ப் பணத்தை கொடுத்த நபரின் வீட்டில் ஏதாவது…

நான் ஏன் காந்தியைக் கொன்றேன் படத்தை தடை செய்யக்கோரிக்கை

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ திரைப்படத்தைத் தடை செய்யுமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, காந்தியை கொலை செய்ததற்கான…

பட வாய்ப்புக்காக பாலான போஸ்களில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களை கவரும் வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.நகுல் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற…

தீபிகா படுகோனேயின் தில்சில் ஆபாச பதிவு

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. அவரது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்து வெளிவந்த ’83’ படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாமல் தோல்வியைச் சந்தித்தது. தற்போது இரண்டு இந்திப் படங்களிலும், பிரபாஸ் உடன் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து…

அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சட்டா ஏப்ரல் 14 வெளியீடு

இந்தியில் அத்வைத் சந்தர் இயக்கத்தில் அமீர்கான் தயாரித்து நடித்து முடித்துள்ள படம் லால் சிங் சட்டா. இப்டம் 1994ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த பாரஸ்ட் கம் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் அமீர்கானின் நண்பராக…

ஐந்து கணவர்கள், ஐந்துமுறை விவகாரத்து பெற்ற அதிசய நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் தனது 5வது கணவரையும் விவாகரத்து செய்துள்ளார்.பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். 54 வயதான இவர் பே வாட்ச், தி இன்ஸ்டியூட், எஸ்பிஎஃப், தி பீப்பிள் கார்டன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2010ஆம்…

நாகசைதன்யாவை நினைத்து பெருமைப்பட்ட நாகர்ஜுனா

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும். 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.விவாகரத்துக்கு பிறகு…