• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • தளபதி 66 பட வாய்ப்பு எந்த ஹீரோயினுக்கு?

தளபதி 66 பட வாய்ப்பு எந்த ஹீரோயினுக்கு?

விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 66வது படமாக உருவாக உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. விஜய்…

சன்னி லியோனிடம் பண மோசடி!

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நேற்று யாரோ தனது பான் கார்டைப் பயன்படுத்தி ரூ.2,000 கடன் வாங்கியதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக கடன் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சாதாரண மக்கள் மட்டுமின்றி, பல முக்கிய துறைகளை…

நாத்திகருக்கே மூடநம்பிக்கை அதிகம் – ஜேம்ஸ் வசந்தன்

ஆத்திகர்களை விட நாத்திகர்களுக்கே மூட நம்பிக்கை அதிகமென இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பதிவில், “இறைநம்பிக்கை இல்லாதவர் ‘கடவுள் உண்டா இல்லையா? படைப்பா பரிணாமமா?’ என்கிற விவாதத்துக்குள் செல்லவேண்டாம்…

இளையராஜா இசையை பயன்படுத்த தடை!

இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு உரிய ராயல்டி வழங்காமல் அவரது இசையை பயன்படுத்தி வந்த எக்கோ ரெக்கார்டிங் கம்பெனிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…

நிஜத்திலும் நான் அவருக்கு பேத்திதான்! – ரேச்சல் ரெபேக்கா

‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பினால் பலரது பாராட்டையும் பெற்றவர், ரேச்சல் ரெபேக்கா. அடிப்படையில் ஆயுர்வேத மருத்துவரான இவர், நடிப்பின் மீதுள்ள காதலால் திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். கடைசி விவசாயி படத்தில் தனது பங்களிப்பு குறித்து அவர் கூறுகையில், மணிகண்டன் சார்…

ராம்கி என்னிடம் ‘லவ் யூ; கூட சொன்னதில்லை – நிரோஷா!

நடிகை நிரோஷா தனது காதல் கணவர் ராம்கி இதுவரை தன்னிடம் “லவ் யூ” என சொன்னதே இல்லை என்று கூறியுள்ளார். தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் நிரோஷா. அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் 1995ம்…

இராமதாஸ்-க்கு நன்றி கூறிய விஜய் ஆன்டனி!

கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் திரைப்படம் என்று, ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்திற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பாராட்டு தெரிவித்து இருந்த நிலையில், மருத்துவர் இராமதாஸ்-க்கு நடிகர் விஜய் ஆன்டனி தனது நன்றியை தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், இந்திய…

என்ன குத்து..? அரபிக் குத்து..போடுங்கடா பாட்ட…

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல…

மகனுக்காக தடம் மாறுகிறாரா இயக்குனர் தங்கர்பச்சான்!

தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின்பு ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘களவாடிய பொழுதுகள்’ போன்ற காலத்தால் அழியாத தரமான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர்பச்சான். 2017க்கு பின் பிறகு தற்பொழுது…

தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனருடன் நடிக்க இருக்கும் ரஜினி…மனக்கசப்பு நீங்கிவிட்டதோ..??

நடிகர் தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதனால் ஐஸ்வர்யா மீது ரஜினிகாந்த் கடும் கோபத்தில் இருந்தார். ஐஸ்வர்யாவின் மீது…