• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • கோட்சைப் பற்றி பேசினால் பிரச்சனை! – இயக்குநரின் பேச்சு!

கோட்சைப் பற்றி பேசினால் பிரச்சனை! – இயக்குநரின் பேச்சு!

காந்தியைப் பற்றி நீங்கள் கூறலாம் ஆனால் கோட்சைப் பற்றிக் கூறினால் பிரச்சனை ஆகும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா, பீட்சா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.…

கவர்ச்சியான ஸ்ருதிரெட்டி

நடிகை வெண்பா

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை வெளியீடு!

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி”. ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான்…

ரஷ்ய மொழியில் வெளியாகும் முதல் தமிழ் படம் கைதி!

தமிழ் சினிமாவில் அதிகப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம் டிரீம் வாரியர். இந்நிறுவனத்தின் தயாரிப்பில்2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பட வெளியீட்டுக்கு முன்பாகவே…

வலிமை புரமோஷன் அஜீத் மறுப்பு! – போனி கபூர் புலம்பல்!

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் நீண்டகால பிரார்தனை வலிமை படத்தை வெளியிடுங்கப்பா எங்களால் முடியல என்கிற புலம்பல்கள் அதிகரித்து வந்தன. இதற்கு காரணம் அஜீத்குமார் ரசிகர்கள்! அஜீத்குமார் புகைப்படம் அல்லது டிரைலர் இவற்றை வைத்து படத்தை புரமோட் செய்கின்ற வேலைகளை செய்து வந்தனர்.…

எதற்கும் துணிந்தவன் – பொள்ளாச்சி சம்பவம் கதையா?

என் கூட இருக்கிறவங்க எதுக்கும் பயப்படக் கூடாது என டீசரின் சூர்யா பேசுவது முதல் அந்த அண்ணே வாய்ஸ் வரை எதற்கும் துணிந்தவன் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும்…

உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு! யாரை சொல்கிறார் வனிதா?

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது அதகளமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் ஜூலியை வனிதா, உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு என்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வனிதா ரொம்ப ஓவரா பேசுறாங்க, எல்லாத்தும் ஒரு அளவு இருக்கு என…

இருளர் வாழ்வியல் பற்றிய மற்றுமொரு படம்!

இருளர் வாழ்வியலை கூறும் படைப்பாக உருவாகிறது “இருளி” திரைப்படம். சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வரை சென்ற “ஜெய்பீம்” படம், இருளர் வாழ்வின் ஒரு பகுதியை காட்டியிருந்தது. தற்போது ஒரு புதிய திரைப்படம் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது.…

கோலிவுட்டில் கடவுள் பேரில் ரிலீசான கமர்ஷியல் படங்கள்! – ஒரு பார்வை!

பொதுவாக கடவுள் பெயரில் பல படங்கள் அதிகபட்சமாக பக்தி படங்களாக இருக்கும்! இதற்கு சற்று மாறுபட்டு, கடவுளின் பேரில் சில கமர்ஷியல் படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது! அவ்வாறு கோலிவுட்டில் வெளியான கமர்ஷியல் படங்கள் குறித்து ஒரு பார்வை! சிவன்1999 ல் வேலு…