• Thu. Mar 23rd, 2023

சினிமா

  • Home
  • துணிவு பற்றி விஜய் அசத்தல் பேச்சு

துணிவு பற்றி விஜய் அசத்தல் பேச்சு

பொங்கலுக்கு துணிவு படம் போட்டியாக ரிலீஸ் ஆவது குறித்து கேட்டபோது தன்னிடம் நடிகர் விஜய் சொன்ன விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் ஷாம்.இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார்,…

மீண்டும் சிக்கலில் வாரிசு திரைப்படம்

பொங்கலுக்கு வெளியாகும் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற தலைப்பில் இப்படம்…

24மணி நேரத்தில் 1 கோடி வியூஸ் கடந்த “தீ தளபதி” பாடல்

விஜய் நடிப்பில் வெளிவர உள்ள வாரிசு படத்தின் 2 பாடலான “தீ தளபதி” பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

உலககோப்பை கால்பந்து போட்டியில் அஜித்தின் துணிவு

பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள அஜித்தின் துணிவு படத்தை உலககோப்பை கால்பந்து மைதானத்தில் விளம்பரப்படுத்திய ரசிகர்.எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.படப்பிடிப்பு முடிந்து தற்போது…

வணங்கான் படத்திலிருந்து விலகினார் நடிகர் சூர்யா!!

வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியிருப்பதாக இயக்குநர் பாலா அறிவித்துள்ளார்.இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு…

அனல் பறக்க வெளியான வாரிசு செகண்ட் சிங்கிள்

பொங்கல் பண்டிக்கைக்கு வெளிவரும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் பெரிய ஹிட் அடித்தது தற்போது 2 வது பாடலான தீ இது தளபதி.. பேர கேட்டா விசில் அடி பாடலும் இணையத்தை கலக்கி வருகிறது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும்…

இன்று லோகேஷ்கனகராஜ்- விஜய் இணையும் தளபதி 67 பட பூஜை

லோகேஷ்கனகராஜ்- விஜய் இணையும் தளபதி 67 படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைப்பெற்றது.விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் 2019-ல் ‘மாஸ்டர்’ படத்திற்காக முதன்முறையாக இணைந்தனர். இந்தப் படத்தின் வெளியீடு கொரோனா வைரஸ் காரணமாக 2021-க்கு தள்ளிப்போனது. ஆயினும்கூட, ஆக்‌ஷன் நிறைந்த மாஸ்டர்…

வெளியானது துணிவு பட அஜித்தின் மாஸ் லுக்

துணிவு’ படத்தில் நடிகர் அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் கிளாஸ் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். அட்டகாசமாக உருவாகியுள்ள இப்படம் 80-களில் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையை…

வெண்ணிலா கபடி குழு’ நடிகர் ஹரி வைரவன் காலமானார்..!!

உடல்நல குறைவு காரணமாக நடிகர் ஹரி வைரவன் காலமானார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன்,…

வெண்ணிலா கபடி குழு’ நடிகர் ஹரி வைரவன் காலமானார்..!!

உடல்நல குறைவு காரணமாக நடிகர் ஹரி வைரவன் காலமானார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன்,…