• Mon. Oct 14th, 2024

சினிமா

  • Home
  • சென்னையில் ‘ஜென்டில்மேன் 2’ படப்பிடிப்பு துவங்கியது..,

சென்னையில் ‘ஜென்டில்மேன் 2’ படப்பிடிப்பு துவங்கியது..,

எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா ஸ்டுடியோவில் வளர்ந்த சத்யா மூவீஸ் பல படங்களை நான் வினியோகம் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டூடியோவில் ஜெண்டில்மேன்-2 படபிடிப்பு துவங்கியதில் பெரு மகிழ்ச்சி…

மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் “டப்பாங்குத்து”…

தமிழகத்தின் பாரம்பரியத்தை நமது நாட்டுப்புற பாடல்கள் எடுத்து செல்கின்றன. S.ஜெகநாதன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். அப்படி பாரம்பரியமான நாட்டுப்புற பாடல்கள் 700 கேசட் வெளியிட்ட நிறுவனம் ராம்ஜி கேசட். அதில் தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு என…

‘தி ரோடு’ திரை விமர்சனம்!

அருண் வசீகரன் எழுதி இயக்கிய த்ரிஷா, ஷபீர் கல்லாரக்கல், சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி, எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ரோடு’. இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் தம்பதி, கிரிமினல்களிடம் சிக்கி இறந்து விடுகின்றனர். ஆனால்…

கலர் வெடி கோகுலை திரைப்படத்தில் பாட வைத்த இசையமைப்பாளர் தமன்..!

விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான கானா சிறுவன் கலர் வெடி கோகுலுக்கு, சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாகத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் தமன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சமூகத்தின்…

ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியீடு..!

ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் அனு இமானுவேல்…

“இந்த கிரைம் தப்பில்லை” திரை விமர்சனம்..!

தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன் நடித்து வெளிவந்த திரைப்படம் “இந்த கிரைம் தப்பில்லை”. இத் திரைப்படத்தில் பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். செல் போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.…

அமேசான் ப்ரைமில் இந்திய டாப்டென்னில் இடம்பிடித்த மக்கள் கொண்டாடும் ஹர்காரா திரைப்படம்.., வாழ்வின் தத்துவம் சொல்லி இணையத்தில் வைரலாகும் ஹர்காரா காட்சிகள் !!

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை நமது வாழ்வியலோடு அழகாக சொல்லும் ஹர்காரா திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சித்துணுக்குகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், அருண் காஸ்ட்ரோ…

“சாட் பூட் திரீ” திரை விமர்சனம்..!

யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து அருணாச்சாலம் வைத்தியநாதன் இயக்கத்தில் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, ப்ரணிதி போன்ற சிறுவர்கள் நடித்து வெளி வந்த திரைப்படம் தான் “சாட் பூட் திரீ”. இத்திரைப்படத்தில் சிநேகா,வெங்கட் பிரபு, யோகி பாபு, சாய் தீனா,…

டப்பாங்குத்து திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..,

விரைவில் திரைக்கு வர இருக்கும் மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் திரைப்படம் “டப்பாங்குத்து”. இத்திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் வரும்…

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “அரண்மனை 4”..!

குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம்,  ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 ! சுந்தர் சி இயக்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படத்தின் நான்காம் பாகம் “அரண்மனை 4” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும்…