• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • வக்கீலானார் கீர்த்தி சுரேஷ்..

வக்கீலானார் கீர்த்தி சுரேஷ்..

டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘வாஷி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.மலையாள திரையுலகில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து…

அதென்னப்பா “புஷ்பா புடவை”?

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட புடவை விற்பனை தற்போது  குஜராத்தில் களைகட்டி வருகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்து , கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ புஷ்பா ‘.…

படத்துக்கு அவுட்லைன் குடுத்தது ரஜினியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது..  ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.…

விஜயுடன் லவ் டூயட் படம் வேணுமாம்-மாளவிகா மோகனன்

ரஜினிகாந்தின் பேட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். மேலும் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் மாளவிகா மோகன்…

கலக்கலான அரபிக் குத்து ஆடிய அஞ்சனா..!

தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அஞ்சனா பணியாற்றினார். பிறகு 2016-ல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமானதால் கெரியருக்கு கொஞ்சம் பிரேக் விட்டார். மீண்டும் 2019-ல் வருடம் தனியார் தொலைக்காட்சியான புதுயுகம் மூலம் தொகுப்பாளினி பணியை மீண்டும்…

அஜீத்குமாருடன் டூயட் இல்லையே! ஏக்கத்தை வெளிப்படுத்திய ஹீமா குரேஷி..

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் பிப்., 24ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. அதிரடி ஆக்க்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், இந்தி நடிகை ஹூமா…

தூய காதலுக்காக துளு மொழியை கற்றுக்கொண்ட காதலன் சித்து!

கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக நடித்து வந்த சித்து – ஸ்ரேயா அஞ்சன் ஜோடி தான்.. ரீலிலும், ரியலிலும் பல ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்று கூறலாம். சமீபத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா அஞ்சனிடம்…

பிருந்தா கேட்ட அனுமதி! ஆமோதித்த இயக்குனர் மணிரத்னம்..

பல வருடங்களாக நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா முதன்முறையாக ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச்…

மும்மொழி படங்களில் நடிக்கும் தமன்னா!

தெலுங்கு, இந்தி படங்களிலும், வலைதொடர்களிலும் பிசியாக நடித்து வரும் நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் ஆக்சன் படத்தில் நடித்தார். அதன்பிறகு புதிய பட வாய்ப்புகள் தமிழில் அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது சிரஞ்சீவியுடன் போலா ஷங்கர் படத்தில் நடித்து வரும் தமன்னா,…

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே..

மாநாடு படத்தையடுத்து அசோக் செல்வன் நடிப்பில் மன்மதலீலை என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் படம் ஒன்றை தமிழ், தெலுங்கில் இயக்கப் போகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவை…