• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • சேர்ந்து இருப்பது ஒரு கலை – ஏ.ஆர்.ரஹ்மான்

சேர்ந்து இருப்பது ஒரு கலை – ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஏஆர் ரஹ்மான், ரோஜாவில் தொடங்கி தற்போது அட்ராங்கி ரே வரை, இவரது இசைக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு! முன்னணி இசையமைப்பாளர், ஆஸ்கார் விருது நாயகன் என்ற பல சிறப்புகள் இவரது புகழுக்கு மேலும்…

சூர்யாவுக்கு இரண்டு தம்பியா?

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். இவரின் கலையுலக வாரிசுகளாக சூர்யா, கார்த்தி தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.. டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீசாகி செம…

ராதே ஷ்யாம் – பட விமர்சனம்

நடிகர்கள்: பிரபாஸ், பூஜா ஹெக்டே, பாக்ய ஸ்ரீ, சத்யராஜ், ஜெகபதிபாபு, சச்சின் கேடேகர், ஜெயராம், சத்யன்; பின்னணி இசை: எஸ்.தமன்; பாடல்களுக்கு இசை: ஜஸ்டின் பிரபாகரன்; இயக்கம்: ராதா கிருஷ்ண குமார். ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் இந்திய அளவில் அறியப்பட்ட…

கல்யாணமும் முடிஞ்சதா? குழப்பத்தில் நயன் ரசிகர்கள்?!?

இயக்குநர் விக்னேஷ் சிவன் உடனான நிச்சயதார்த்தத்தை பேட்டியின் மூலமே, நயன்தாராவின் ரசிகர்கள் தெரிந்துகொண்ட நிலையில், அதே போல தனது திருமணத்தையும் முடித்துக் கொண்டாரா? என்று குழம்பி போயுள்ளனர். தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. நானும் ரவுடி…

வாழ்த்து சொன்ன கௌதம் கார்த்திக்! அப்போ உண்மைதானா?

தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். பின்னர் தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம், இப்படை வெல்லும், எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.…

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ராதே ஷ்யாம்?!?

300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் ராதே ஷ்யாம்! ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால், படத்தின் ஓப்பனிங் சுமாராக உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன.…

நடிகர் சங்கத் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு…

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

மாறன் படத்தில் ஒரே பிளஸ்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன்.. மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் நேற்று மாலை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. வெளியானது முதல்…

வைரலாகும் எஸ்.ஏ. சியின் அடுத்த வீடியோ!

யார் இந்த எஸ்.ஏ.சி என யூடியூப் சேனலை தொடங்கி தனது சொந்த வாழ்க்கை குறித்து கூறி வருகிறார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். பிளாட்ஃபார்மில் எஸ்.ஏ.சி என முதல் வீடியோவை போட்டு வெற்றி போதை கண்ணை மயக்கும் காதை செவிடாக்கும் என அறிவுறுத்தியிருந்தார்.…

கைவிடப்படுகிறதா அட்லி-ஷாருக் படம்?!?!

ஷாருக்கானை வைத்து படம் இயக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்கும் அட்லி இப்போது அந்த படத்துக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் புனேவில்…