• Fri. Jun 9th, 2023

சினிமா

  • Home
  • தமிழக அரசு உத்தரவால்வலிமை இழந்து வரும் வலிமை

தமிழக அரசு உத்தரவால்வலிமை இழந்து வரும் வலிமை

சினிமா வியாபாரத்தில், திரையரங்குகள் வசூல், அதனை சார்ந்த சிறு, குறுந்தொழில்கள் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான வருமானத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் திரைப்படங்கள் மூலம் சம்பாதிப்பது வழக்கம் அப்படித்தான் இந்த வருடம்பொங்கலுக்கு முன்னதாகவே தங்கள் வருவாயை நோக்கி காத்திருந்தனர். திரையரங்க உரிமையாளர்கள் ஜனவரி…

அல்லு அர்ச்சுன் ஆசையை நிறைவேற்றிய தமிழக மக்கள்

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர் அல்லு அர்ஜுன். அவரது படங்களுக்கு, நடனத்திற்குஎன தனி ரசிகர்கள் கூட்டம் தெலுங்கில் மிக அதிகமாக இருக்கிறது. அது போல அவருக்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். இந்தியில் அல்லு அர்ஜுன் படங்களை யு டியூப்…

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா!

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். இந்தியாவில் சமீப காலமாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் ஒமைக்ரானும் தன் பங்கிற்கு அச்சுறுத்தி வருகிறது .. நடிகர் அர்ஜுன்,…

வியாபாரமான தி கிரேட் இந்தியன் கிச்சன்

மலையாளத்தில் வெற்றிபெற்ற ”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.தமிழிலும் அதே பெயரில் வெளியாக உள்ளதுஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது…

அதிக பட்ஜெட்டில், ராஜமௌலியின் அடுத்த படம்?!

தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ராஜமெளலி தான். இதற்கு எடுத்துக்காட்டாக கூறப்படுவது, இவரின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம். அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் அளவிற்கு இவரின் படைப்பாற்றல் இருந்தது. நடிகர்களின் தேர்வும் அவ்வளவு…

தொகுப்பாளர் மாகாபா-வின் பாரிஸ் பயணம்

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளரானார். மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி…

பிக்பாஸ்அனிதா சம்பத் ஆசையை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அனிதா சம்பத். அதை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷாரிக்குடன் இணைந்து டைட்டிலையும் வென்றார் தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக…

ராதேஷ்யாம் ஜனவரி 14 அன்று வருமாவாராதா குழப்பிய இயக்குனர்

பிரபாஸ் – பூஜா ஹக்டே காதலர்களாக நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இப்படத்தை வருகிற ஜனவரி 14ஆம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். எதிர்பாராதவிதமாககொரோனா தொற்று அதிகரித்ததால் பல்வேறு மாநிலங்களில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என மாநில அரசுகள் அறிவித்து…

மகேஷ்பாபு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் சர்க்காரு வாரி பாட்டா. வங்கி கடன்கள் சம்பந்தப்பட்ட திரைக்கதையில் தயாராகி வந்த இந்த படத்தை பரசுராம் இயக்க, தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 1ம்…

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் சரத்குமார்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி 93-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பில்…