• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • யுவன் இசை பிடிக்காது – மிஷ்கின்!

யுவன் இசை பிடிக்காது – மிஷ்கின்!

சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அதைத் தொடர்ந்து அஞ்சாதே என்ற வெற்றி படத்தை கொடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தில் பேயை தேவதையாக மிஸ்கின் காட்டியிருந்தது ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. இந்நிலையில் பிசாசு…

தமிழால் இணைவோம் – திரை பிரபலங்களின் பதிவு!

இந்தியை இணைப்பு மொழியாக கொண்டுவருவது குறித்து அமித்ஷாவின் பேச்சுக்கு நாடு முழுவதும் உள்ள இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணமாலையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழ் மொழி தான் அனைத்து இந்திய மொழிகளுக்கும்…

பீஸ்ட் டிக்கெட் வாங்கினா?!?! – இது வேற லெவல் ஆபர்!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே காம்பினேஷனில் பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் நாளைய தினம் நடக்கவுள்ளதையடுத்து பல இடங்களில் விஜய் ரசிகர்கள் பேனர்கள் மூலம் விஜய் மீதான தங்களது விருப்பத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகரில்…

லெஜெண்ட் சரவணன் படப் பாடலை வெளியிட்ட திரை ஜாம்பவான்கள்!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.. தற்போது, ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை உல்லாசம் பட இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ்…

தடபுடலாக நடந்து வரும் ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமண ஏற்பாடுகள்!

ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமண நிகழ்ச்சி மும்பையின் செம்பூரில் உள்ள கபூர் குடும்பத்தின் மூதாதையர் இல்லமான ஆர்.கே. ஹவுஸில் ஏப்ரல் மாதம் 16 ம் தேதி நடக்க இருக்கிறது.. ஏப்ரல் 13 அன்று மெஹந்தி விழாவுடன் தொடங்கும் இந்த…

பிக்பாஸ் அல்டிமேட்! வின்னர் பாலாவிற்கு கிடைத்த பரிசு?

பிக்பாஸ் 5 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து ஓடிடி வெர்சனாக முதல் முறையாக 24 மணி நேர நிகழ்ச்சியாக பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஜனவரி 30ம் தேதி துவங்கியது! மொத்தம் 14 போட்டியாளர்களுடன் இந்த போட்டி…

தளபதி 66 – தெலுங்கு படமா?

தளபதி 66 படத்தை தெலுங்கு முன்னணி டைரக்டரான வம்சி பைடபள்ளி இயக்குகிறார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க போவது உறுதியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில்…

‘பீஸ்ட்’ பார்க்க விடுமுறை தந்த தனியார் நிறுவனங்கள்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) ரிலீஸாகவிருக்கிறது. பீஸ்ட் படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் பலரும் டிக்கெட் எடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் திருப்பூரில் செயல்பட்டு வரும் KNITBRAIN என்ற தனியார் நிறுவனம்…

இணைப்பு மொழி தமிழ் தான் – ஏ.ஆர்.ரகுமான்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனவும் தெரிவித்திருந்தார். இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது! இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு…

தளபதி டூ தலைவன்? விஜய்யின் பதில்!

நடிகர் விஜய் சன் டிவிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு ஒன்று இளைய தளபதி, தளபதி ஆகிவிட்டீர்கள். தளபதி எப்போது தலைவன் ஆவார் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய் இளைய தளபதியாக இருந்த என்னை…