• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • கேஜிஎப் -2 பட பாடல் வெளியீடு!

கேஜிஎப் -2 பட பாடல் வெளியீடு!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யா ஷ் – ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்து 2018ல் வெளியான படம், கேஜிஎப். கன்னடத்தில் உருவான இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட் பெரும் வெற்றி பெற்றது.…

காத்து வாக்குல ரெண்டு காதல் அப்டேட்!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’, ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில்…

இணையத்தில் நெல்சனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ளதால், மிகுந்த எதிர்பாபர்ப்புடன் இருந்த ரசிகர்கள் திருப்தி அடையாததால், நெல்சனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். யோகி பாபு…

ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இளையராஜாவின் ஆலோசனை!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிய போவதாக அறிவித்த பின்பு, இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபீர் எனும் இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டிருந்த நிலையில், தற்போதும் ஓ சாதிசால் எனும்…

பாடகர் வேல்முருகன் மகளுக்கு முதல்வர் பாராட்டு!

‘மதுர குலுங்க குலுங்க..’, ‘கத்திரி பூவழகி..’ என ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியவர் வேல் முருகன். இவரது மூத்த மகள் ரக்‌ஷனாவிற்கு வயது 10. ஐந்தாம் வகுப்பு மாணவி ஆவார். ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு புதிய…

கலவை விமர்சனங்களை பெற்றுள்ள பீஸ்ட்!

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில், இன்று காலை வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் பீஸ்ட் திரைப்படம் பற்றி இருவேறு கருத்துகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஒரு தரப்பினார் “ஆஹா ஓஹோ’ என புகழ்ந்து…

ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போ? -செல்வராகவன் பதில்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக்குவதில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்! இதில் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை…

8 வருடங்களுக்கு பின் சமந்தாவுடன்! – சதீஷ்

8 வருடங்களுக்கு பின்னர் நடிகை சமந்தாவை சந்திக்கின்றேன் என காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார். விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் போது சமந்தாவை சந்தித்ததாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சந்தோஷமான நிகழ்வுகளை மிஸ் செய்கிறேன்…

தெறிக்கவிட்டதா பீஸ்ட்… ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப்…

ஏ.ஆர்.ரகுமான் மீது போலீசில் புகார்

தமிழன்னை குறித்து இழிவாக வரையப்பட்ட படத்தினை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் நிர்வாகியான முத்து ரமேஷ் நாடார் சென்னையில்…