பொன்னியின் செல்வன் குறித்து மட்டுமே பேசுவேன்- திரிஷா
“பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு…
சினிமாவில் இப்போதான் அ.. ஆ.. போட்டுள்ளார்…. அதுகுள்ள இவ்வளவு அலப்பறையா.. சின்னத்திரை பிரபலம் செய்யும் ரகளை…!!
சினிமாவை பொறுத்தவரை அறிமுக நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து, பின் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றபின் சிலபேரின் நடவடிக்கைகளில் மாற்றம் வந்துவிடும். தனக்கென தனி கேரவன் வேணும், நான் இந்த சாப்பாடு தான் சாப்பிடுவேன், அந்த வசதி வேணும்,…
மீண்டும் கதாநாயகனாக ராமராஜன்
சாமானியன் படம் மூலமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக ராமராஜன் களம் இறங்குகிறார்.தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி…
இரண்டு முத்துகளை களம் இறக்கும் பிக்பாஸ் ஷோ…
தமிழில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில் பல சீசன்களை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் தமிழில் பிக்பாஸுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்று…
சுட்டிக்குழந்தையாக நித்யாமேனன்.. வைரல் வீடியோ
திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை நித்யா மேனன் 10 வயதுகுழந்தையாக நடித்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.தமிழ் ,தெழுங்கு உள்ளிட்ட தென்னிந்தி படங்களில் பிரபலநடிகையாக வலம் வருபவர் நித்யாமேனன்.சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம்…
திரைப்பட விமர்சனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
திரைப்படங்களை விமர்சனம் செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான பொதுக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்,…
ரிலீசுக்கு முன்பே அதிக வசூலில் ‘நானே வருவேன்’…!
நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதிக வசூலில் இடம் பிடித்திருப்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், எல்லி அவ்ரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் 29ம்…
வைரமுத்துவை தவிர்த்தது ஏன் ?மணிரத்னம் பதில்
பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் கவிஞர் வைரமுத்துவை தவிர்த்தது ஏன் என்ற கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார்.உலக புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இயக்கியபொன்னியின் செல்வன் வரும் செப்.30ல்30ஆம் தேதி அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு,…
5 வித்தியாசமான கெட்டப்புகளில் சூர்யா
சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் 5 கெட்டப்புகளில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’…
நமது சினிமாவை கண்டு வட இந்தியாவில் பயப்படுகிறார்கள்.. அடி தூள் கிளப்பிய கமல்
2022 ஆம் ஆண்டின் முக்கிய படமாக விக்ரம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதற்காக கோவையில் நேற்று ‘விக்ரம்’ படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில்…



