• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ பட பாடல் வெளியானது

தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ பட பாடல் வெளியானது

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன்…

புஷ்பா பட நாயகனின் புதிய ஸ்டுடியோ…!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா…

பொன்னியின் செல்வனிலிருந்து புதிய பாடல் வெளியீடு

பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ள நிலையில் புதிய பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம்,…

தேசிய சினிமா தினம்.. ரூ.75 க்கு டிக்கெட் விற்பனை… குவியும் மக்கள்…

சினிமாவை ரசிக்காத ஆளும் இல்லை, போற்றாத மக்களும் இல்லை. அப்படி அவர்கள் பார்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று (செப்டம்பர் 23) தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்ட மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் இன்று மட்டும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில்…

அடுத்த படத்திலும் ஹீரோவாக சூரி..!!

காமெடியனாக கலக்கி வரும் நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகம் டிசம்பர் மாதம் வெளியாகும்…

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் “வைகைப் புயல்”.. அவரே சொல்லிவிட்டார்…

நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில் முதலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரிலீஸாக, அடுத்தடுத்து…

பொன்னியின் செல்வன்- 2 ரீலிஸ் எப்போது..? மணிரத்னம்

பொன்னியின் செல்வன் முதல்பாகம் அடுத்த வாரத்தில் வெளிவரும்நிலையில் அடுத்த பாகம் எப்போது வெளி வரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கல்கியின் புகழ்…

இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.. வைரலாகும் வீடியோ

இந்தியன் 2படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக நடிகர் கமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம்…

வைரலாகும் ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக்.

அஜித் தற்போது நடித்து வரும் படம் ‘ஏ.கே.61’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அஜித் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து…

கெளரவ வேடத்தில் நடிக்கும் நடிகர் ரஜினிகாந்த்

தனது மகள் இயக்கும் படம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். கலாநிதி மாறன் இந்தப் படத்தை…