• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • நடிகர் யோகி பாபுவுக்கு தீபாவளி அன்று பிறந்த பெண் குழந்தை

நடிகர் யோகி பாபுவுக்கு தீபாவளி அன்று பிறந்த பெண் குழந்தை

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தீபாவளி தினத்தில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது.தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி…

வசூலை குவிக்கும் கார்த்தியின் சர்தார்

தீபாவளி வெளியீடாக வந்துள்ள நடிகர் கார்த்தியின் சார்தார் வசூலை வாரிக்குவித்துவருகிறது.இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 3-வது படம் சர்தார். காஷ்மோரா படத்திற்கு பிறகு கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், ராஷிஷா விஜயன், ராஷி…

தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் திரைப்பட வசூல் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகராக உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21-ம் தேதியே சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.…

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்து

என் மகனை பார்க்கணும் என்ற ஒரே வார்த்தையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்துபிக்பாஸ் 6வது சீசனில் பல துறைகளில் இருந்த கலைஞர்கள் வந்துள்ளார்கள். நடிகர், மாடல், சின்னத்திரை பிரபலம், மீடியா, திருநங்கை, பொதுமக்களில் ஒருவர் என எல்லாம் கலந்து கலவையாக இந்த…

திரும்பி பார்ப்போம் என்றும் இளமை மாறாத இயக்குநர் – ஸ்ரீதர்.

மதுராந்தகத்தில் 1933ல் பிறந்து தன் முயற்சியில் பின்னாளில் கல்லூரிமாணவிகளின் கனவு நாயகனாகத் திகழ்ந்தவர்தான் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர். ஒரு இயக்குநருக்கு இந்த அளவு புகழ் கிடைக்குமா என்றால்…. அவருக்குக் கிடைத்ததே. அதற்குப் பின்னரே தமிழ்ப் படங்களின் இயக்குநர் கூர்ந்து கவனிக்கப் பட்டார்கள்.இந்த நடிகர்…

விரைவில் ஒடிடியில் வெளியாகிறது நானே வருவேன்..!!

நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில்…

ஜெய்பீம் உள்பட மூன்று தமிழ் படங்கள் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஜெய்பீம் உட்பட மூன்று தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ந் தேதி முதல் 28ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது.…

பிரின்ஸ்-தமிழகத்தில் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ்.இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ்…

ஹாலிவுட்டை கலக்க தயாரான ஸ்ருதிஹாசன்

“தி ஐ” படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நுழைகிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன்.தமிழில் குறைவான படங்களே நடித்திருந்தாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது ‘என்பிகே 107’, ‘சலார்’ போன்ற…

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு “ப்ரின்ஸ்” மாஸ் தீபாவளி தான்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மாஸ் என்டர்டைன்மெண்ட் ப்ரின்ஸ் தீபாவளி தான். சிறுகுழந்தைகள் முதல் பலதரப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.டாக்டர், டான் ஆகிய இரு சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரின்ஸ் படம் ரசிகர்கள்…