சென்சேஷனல் இசையமைப்பாளரான அனிருத்
இளம் வயதிலேயே உலக போற்றும் இசையமைப்பாளராக இருக்கிறார். அனிருத். இசையின் மீது அவரது ஈடுபாடும். உழைப்பும் முண்ணனி நடிகளின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. இந்தியன் 2, ஜெயிலர் படங்களுக்கு இசையமைக்கிறார் அனிருத் .. விக்னேஷ் சிவன் இயக்கத்தில்…
நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் படங்கள் வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு…
மோட்டார் சைக்கிளில் உலக சுற்றபோகும் அஜித்
18 மாதங்களில் 62 நாடுகளுக்கு அஜித்குமார் மோட்டாசைக்கிளில் சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த சில நாட்களாக அஜித்குமார் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும்…
சியான் 61 படத்தின் படபிடிப்பு துவக்கம்
பொன்னியின் செல்வனை அடுத்து விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத சியான் 61 படத்தின் படபிடிப்பு துவங்கியுள்ளது.சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்த வரலாற்று நாடகமான பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வந்து ரசிகர்களை மனதில் குடி கொண்டவர் விக்ரம். இவரின் முந்தைய படமான…
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான ரேட்டிங்- ஆர்மேக்ஸ் நிறுவனம் வெளியீடு
ஆர்மேக்ஸ் நிறுவனம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான முதல் ஐந்து இடங்களுக்கான ரேட்டிங்கை வெளியிட்டுள்ளதுபிக் பாஸ் ஆறாம் சீசன் கடந்த ஞாயிறு அன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் இந்தசீசனையும் தொகுத்து வழங்குகிறார். 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஜி.பி.முத்து பலரின்…
விக்னேஷ்சிவன் வெளியிட்ட புகைப்படம் வைரல்
தனது மகன் தன் மேல் யூரின் போனதை ஆனந்தத்துடன் கூறி புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ்சிவன்.பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜூன்மாதம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.திருமணமான 4…
பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக்கிய புதிய போட்டியாளர் மைனாநந்தினி
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிய போட்டியாளர் மைனா நந்தினி வீட்டிற்குள் சென்றவுடன் கலகலப்பாக அனைவரிடமும் பேசி அனைவரிடமும் பழக துவங்கிவிட்டார்.விஜய்டிவியில் பிக்பாஸ் 6 வது சீசன் கடந்த 9ம் தேதி துவங்கியது. 5சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்தசீசனையும் தொகுத்து…
அஜித், மஞ்சு வாரியார். மாஸ்…. லீக் ஆன துணிவு பட வைரல் படங்கள்
அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் வீடியோ, படங்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.இதையடுத்துஅஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ‘துணிவு’ என்ற படத்தில் நடித்து…
பிக்பாஸ் வீட்டில் முதல் சண்டையும் வி.ஜே .மகேஷ்வரின் ரகளையும்
பிக்பாஸ் வீட்டில் வி.ஜே.மகேஷ்வரியின் ரகளையால் முதல் சண்டை துவங்கியது.நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த 9ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா,…
விஜய் படத்தை தயாரிக்கிறாரா தோனி?
கிரிக்கெட் வீரர் தோனி “தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் விஜய் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தில் ராஜு தயாரிக்கும்…




