உடற்கல்வி ஆசிரியராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும்புதிய படத்திற்கு ‘பி.டி. சார்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய…
அஜித்தால் என் மனைவியிடம் திட்டு வாங்கினேன் ‘ நடிகர் ஷாம்
விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில்வெளியாகியுள்ள படம் வாரிசுஇந்தப்படத்தைதில் ராஜு தயாரித்துள்ளார். விஜய் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்தவகையில் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு,…
ரசிகர்களுடன் துணிவு படத்தை பார்க்க விரும்பும் மஞ்சு வாரியர்
அஜித் குமார் நாயகனாக நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில்…
துணிவு – திரைவிமர்சனம்
ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் பேவியூ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூரும் இணைந்து தயாரித்துள்ள படம் துணிவுஅஜீத்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், வீரா, பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – ஹெச்.வினோத், ஒளிப்பதிவு…
வாரிசு – சினிமா விமர்சனம்
விஜய் நடிப்பில இருக்கும்66-வது படம் இது.இந்தப் படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு தயாரிப்பாளர்களான தில் ராஜூவும், சிரீஷூம் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா,…
“இசை வெளியீட்டு விழாகூட நடத்தக் கூடாதா..?” – இயக்குநர் பேரரசு கேள்வி
ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சிவகங்கை நகர் மன்றத் தலைவரும் ‘பருந்துப் பார்வை’ இதழ் ஆசிரியரும் நடிகருமான சி.எம்.துரை ஆனந்த் தயாரிப்பில் நடிகர் முருகா அசோக், காயத்ரி நடிப்பில் இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘விழித்தெழு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு…
துணிவு- வாரிசு இன்று ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டத்தால் பொதுமக்கள் அவதி
அஜித் குமாரின் துணிவு படம் மற்றும் விஜய் படம் வாரிசு இன்று ரிலீஸ் ஆவதை ஒட்டி சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்அஜித் குமாரின் துணிவு படமும்…
பனையேறிகளின் வாழ்வியலை பதிவு செய்திருக்கும் நெடுமி
சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான்.திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில்…
வாரிசு’ மற்றும் ‘துணிவு’ சிறப்புக் காட்சிகளுக்கு அரசு தடை..!
‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கு ஜனவரி 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சினிமா மற்றும் நீர்ப்பாசனத்துறை இணை ஆணையர் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜனவரி 13, 14, 15…
மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்க ஏங்குகிறேன் -வசுந்தரா
எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின்…



