• Sat. Apr 1st, 2023

சினிமா

  • Home
  • புது சிக்கலில் வெங்கட்பிரபு!

புது சிக்கலில் வெங்கட்பிரபு!

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்க உள்ள திரைப்படத்திற்கு மன்மத லீலை என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே,…

சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட அபிராமி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சிம்புவை பற்றி அவதூறாக பேசியதாக யாராவது நினைத்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அபிராமி கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் கேமராவில் இதுகுறித்து கூறிய போது சிம்பு குறித்து அவதூறாக பேசியதாக ஒரு சிலர் செய்தி…

படமாகவுள்ள தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்!

2017ம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் ‘மெரினா புரட்சி’ என்ற ஆவணத்திரைப்படமாக தயாரித்திருந்தனர். M.S.ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற ‘மெரினா புரட்சி’ நார்வே, கொரிய திரைப்பட விழாக்களில்…

சமந்தாவிற்கு நயன் கொடுத்த பரிசு!

நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்கள், இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை…

வெளியானது “பீஸ்ட்” போஸ்டர்!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம்…

காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டம்!

காத்துவாக்குல ரெண்டு காதல் படபிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் இதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்…

சமூக கருத்தை எடுத்துரைக்கும் “செல்ஃபி”!

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் இயக்கி இருக்கிறார்.…

‘கொட்டேஷன் கேங்’ படத்தின் முதல் பார்வை!

தயாரிப்பாளரும், இயக்குநருமான விவேக் குமார் கண்ணன் “Filminati Entertainment” நிறுவனத்தின் காயத்ரி சுரேஷ் மற்றும் ஸ்ரீகுருஜோதி பிலிம்ஸ் விவேகானந்தன் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் கொட்டேஷன் கேங். நடிகர் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் இந்தப்…

ஆர்யா வெளியிட்ட ஹன்சிகாவின் ‘பாட்னர்’ முதல் பார்வை!

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் முதல் பார்வையை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க, அவருடன்…

கார்த்திக்கை நெகிழ வைத்த தீ இவன்!

மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தீ இவன். இந்தப் படத்தில் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்,ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய்…