• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வானிலை

  • Home
  • இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள்

20.06.2024

மழையே பெய்யாத விநோத கிராமம்

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகமாகவோ, குறைவாகவோ மழை பெய்து வரும் நிலையில், மழையே பெய்யாமல் ஒரு ஊர் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் எப்படித்தான் மனிதர்கள் வாழ்கிறோர்களோ என்ற அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. ஒரு சொட்டு மழை கூட பெய்யாமல் இருக்கும் அந்த…

தமிழகத்தில் இன்று முதல் 21ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் 18 விமானங்கள் தாமதம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னைக்கு வரவேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதம் அடைந்துள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை…

உலக சுற்றுச்சூழல் தினம் இந்திய பெருநகரங்களில் சென்னை தான் வெப்பம் மிகுந்த நகரம்(நரகம்)

Urban Lab of the Centre for Science and Environment செய்த ஆய்வில்,2011ம் ஆண்டிற்குப் பின்,இந்திய பெருநகரங்களில்,சென்னையில் தான் சராசரி கோடைக்கால வெப்பம் மிக அதிகமாக 37.4°C என்ற அளவில் உள்ளது. சென்னை,  கடற்கரைக்கு அருகில் உள்ளதால்,கோடை காலத்தில் ஒப்பீட்டு…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு மத்தியில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.…

கோடை வெயிலால் சென்னையில் மின்பயன்பாடு உச்சம்

கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக சென்னையில் மின்பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது.தமிழகத்தின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது.இதனால் தமிழகத்தின் தினசரி மின்…

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் குறைந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், இன்று முதல் அடுத்து வரும் 4…

இந்தியாவிலேயே டெல்லியில் அதிக வெப்பம் பதிவு

இந்தியாவிலேயே டெல்லியில்தான் அதிகபட்சமாக 126 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை டெல்லியில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையம், இன்று பிற்பகல்…