• Fri. Mar 29th, 2024

வானிலை

  • Home
  • தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலைமையம் தகவல்

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலைமையம் தகவல்

தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலைமையம் தகவல்சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 8 முதல் 3நாட்களுக்கு மிதமான மழை பெய்யவாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதுகடந்த சில நாட்களாக பகல் நேர வெயில் அதிகரித்துள்ள நிலையில் வரும் மார்ச் 8,9,10 ஆகிய நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

கனமழை எதிரொலி..,பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.அந்த வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளூரில் காலை முதல் 2 முதல் 3…

பிப்.1ல் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழ்நாடு,புதுச்சேரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில்…

இன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..!!

தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் இன்று சிலஇடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

இன்று முதல் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில், அதனை ஒட்டியுள்ள மாவாட்டங்களில் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில், அதனை…

5 நாட்களுக்கு வறண்ட வானிலை..வானிலை மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ம் தேதி வரை வறண்ட…

விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை

ஜன.12ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது. நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.…

இரவில் குளிர் நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

தமிழக முழுவதும் இன்னும் 8 தினங்களுக்கு இரவில் கடும் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தற்போது தமிழகம் உள்ள தலைநகர் சென்னையிலும் கடும் குளிர் நிலவுகிறது. கடும்பனி காரணமாக விமானம்,ரயில் உட்பட வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிளது இந்நிலையில் ஜனவரி…