• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தேனி அல்லிநகரத்தில் வேட்புமனு தாக்கல்!

தேனி, அல்லிநகரம் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 8வது வார்டு பதவிக்கு திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணியில் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் எம்.கர்ணன் இன்று, வேட்புமனு தாக்கல் செய்தார்!

இதில் மாநிலக் குழு உறுப்பினர் பெத்தாஷி ஆசாத், தேனி நகர செயளாளர் ராஜ்க்குமார், முன்னால் தாலுகா செயளார் வெள்ளைப் பாண்டியன் மற்றும் திராவிட முன்னேற்ற கழக 8வது வார்டு பொறுப்பாளர் வேல்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.