• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பாஜக வெறுப்புணர்ச்சியை திணிக்கிறது-அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

ByA.Tamilselvan

May 2, 2023

பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து பாஜக வெறுப்புணர்ச்சியை திணிக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்துக்களை திருப்திப்படுத்தும் என பாஜக கற்பனை செய்து கொண்டிருக்கிறது… -பாஜகவுக்கு வாக்களிக்காத பெரும்பாலானவர்கள் இந்துக்கள்தான் – அவர்கள் அமைதியையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள்… -தனது வெறுப்புணர்ச்சியை திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களின் மனநிலை என பாஜக காட்ட நினைக்கிறது”… -பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து…