

எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு முல்தானி மெட்டி நன்மை செய்யும் அதே வேளையில், வறண்ட அல்லது சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது தோல் அழற்சி அல்லது ரோசாசியா போன்ற சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த வகையான சரும வகைகளுக்கு, முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது அதிக தீங்கு விளைவிக்கும்.

