

கூந்தல் அடர்த்தியாக தெரிய:
கூந்தலின் அடர்த்தி இல்லாமல் இருந்தால் கூந்தலை அலசிய பின் டீ தூளை நன்கு கொதிக்கவிட்டு, ஆறிய பிறகு அந்த நீரை வடிகட்டி நம் கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கூந்தலை நன்கு வெறும் நீரில் அலசிய பின் உலர்த்தினால் நம் கூந்தல் அடர்த்தியாக தெரியும்.

