• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாழைக்காய் கோலா உருண்டை

வேகவைத்த வாழைக்காய்- 3,
பொட்டுக்கடலை மாவு- 50 கிராம் பொடியாக நறுக்கிய
வெங்காயம்- 1 கைப்பிடி

செய்முறை:
வாழைக்காயை நீரில் போட்டு முக்கால் வேகவைத்து தோலை உரித்து விட்டு துருவி வைத்து (கேரட் துருவல் போல)அதனுடன் பொட்டுகடலை, வெங்காயம், தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து சிறிது நீர் விட்டு நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.