சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. பொருள்: (மு.வ)மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
கடவுள்,நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாதமோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார். எனக்கு இட்லியைப் பிடிக்காதுதோசையைத்தான் பிடிக்கும்.ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.தோசை சிங்கிளாத்தான் வேகும்.கூல்… உதவும் கரங்கள்ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது. அன்னை தெரஸா.…
பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளரான அமுதா ஐஏஎஸ், தமிழக அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் மத்திய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் தமிழக பணிக்கு திரும்புகிறார். தமிழகத்தைச் சேர்ந்த 1994ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பெரியசாமி. 2015ஆம் ஆண்டு…
ப்ளு சட்டை மாறனின் ~ஆண்டி இந்தியன்| படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளு சட்டை மாறன், ‘ஆண்டி இந்தியன்| படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். |ஆடுகளம்| நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா…
துர்கா பூஜைக்கு பிரசித்தி பெற்ற மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் காளி சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொல்கத்தா, அசன்சோல் உள்ளிட்ட நகரங்களில் பெண்கள் ஏராளமானோர் துர்கா பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டு நடனமாடினர். ஒடிஷாவில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான…
அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக தொடங்கப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, அக்டோபர் 16ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கும், அக்டோபர் 17 ல் தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் செல்ல இருப்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி சென்னை காவல்…
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின். பொருள்:ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட தாய்-மகள் உடல்நிலை பாதித்து மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இருவரின் மரணத்திற்கும் பரோட்டா சாப்பிடது தான் காரணமா அல்லது சாப்பாடு விஷமாகியதா அல்லது வேறு காரணமா என்பது பிரேத…
கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் நாள்தோறும் நேரம் தவறாமல் பயபக்தியுடன் சாமிக்கு பூஜைகளும், பரிகாரங்களும் நடத்தி வந்தார். ஒரு நாள் அதிகாலை வழக்கம் போல் தனது பணிகளைத் தொடர்ந்த அவருக்கு ஓர் பெரிய அதிர்ச்சி.சாமி சிலையில் அணிந்து இருந்த 5 சவரன்…
கடந்த மாதம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை சுமார் 13 பேர் அடுத்தடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரை பகுதியில் அலையில் சிக்கி…