படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ளபுத்திசாலியின் மனம் விரும்புவதில்லை. • அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும். • தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது,…
பொது அறிவு வினா விடைகள்
பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது?திருகு அளவி மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது?திருகு அளவி ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும்…
குறள் 139:
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.பொருள் (மு.வ):தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
வாரத்தின் முதல் நாளே மக்களை அதிர வைத்த தங்கம் விலை..!
வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ரஷ்யா உக்ரைன் இடையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் பெரிய அளவில் ஸ்திரமற்ற தன்மை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின்…
சேலத்தில் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி..,
ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு..!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.தமிழகத்தில் அழிந்துவரும் பாரம்பரியமிக்க விவசாயத்தை பெருக்கவும் தமிழர்கள் பயன்படுத்திய…
சமையல் குறிப்புகள்:
குடமிளகாய் ரைஸ்: தேவையானவை:சாதம் – ஒரு கப், குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, பூண்டு – 10 பல், இஞ்சி – சிறிய துண்டு, கடுகு – கால் டீஸ்பூன். நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய்,…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ளபுத்திசாலியின் மனம் விரும்புவதில்லை. • அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும். • தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது,…
பொது அறிவு வினா விடைகள்
விசையின் அலகு என்ன?நியூட்டன் வேலையின் அலகு என்ன?ஜுல் பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது?மோல் ஒளிச்செறிவின் அலகு என்ன?கேண்டிலா தளக்கோணத்தின் அலகு என்ன?ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்) திண்மக் கோணத்தின் அலகு என்ன?ஸ்டிரேடியன் துணைக்கோலைக் கொண்டு…
குறள் 138:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.பொருள் (மு.வ):நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
அழகு, இளமையை தக்க வைக்க செம்பருத்திப் பூ டீ:
முதலில் இந்த செம்பருத்திப் பூவை எடுத்து, அதன் காம்பு பகுதி மற்றும் மகரந்த பகுதியை மட்டும் நீக்கி விட்டு, அதன் இதழ்களை தனியாக பிரித்து எடுத்து, தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர்…




