• Tue. Jun 24th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 27, 2022

சிந்தனைத் துளிகள்

• எல்லாம் தெரியும் என்பவர்களை விட..
என்னால் முடியும் என்று முயற்சி செய்பவர்களே
வாழ்வில் வெற்றி பெறுகின்றார்கள்.

• பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி
என்பது வந்து கொண்டே இருக்கும்..
பயத்தையும் தயக்கத்தையும் தூக்கி எறியுங்கள்..
வெற்றி உங்கள் காலடியில் இருக்கும்.

• திறமை மற்றும் தன்னம்பிக்கை என்ற இரண்டு ஆயுதங்கள்
மட்டும் நம்மிடம் இருந்தால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

• தோல்வி என்பது உன்னை தூங்க வைப்பதற்காக பாடும் தாலாட்டு அல்ல.. நீ நிமிர்ந்து நிற்பதற்காக பாடும் தேசிய கீதம் போன்றது.

• சந்தேகத்தை எரித்து விடு
நம்பிக்கையை விதைத்து விடு
மகிழ்ச்சி என்பது உன்னிடம்
தானாகவே வரும்.