• Wed. May 8th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 27, 2022

1.தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?
டிசம்பர் 27 1911
2.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?
பிரான்ஸ்
3.ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?
திட்டம் வகுப்போர்
4.உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?
பசிபிக்
5.மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?
மெக்ஸிகோ (7349 அடி)
6.விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?
ரோஜர் பெடரர்
7.ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
சுவிட்சர்லாந்து
8.உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?
யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்)
9.எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
10.உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
டோன் லேசாப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *