1) இலங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது?
மத்துகம
2)மத்திய மகாவித்தியாலயங்கள் எத்தனை?
54
3) இலங்கை ஆசிரியசேவையில் தற்போதுள்ள தரங்கள்
தரம் 3-11,3-1(அ),3-1(ஆ), 3-1(இ),2-11,2-1,1
4)இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் எத்தனை?
19
5) முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது?
மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி
6) சுதந்திர. இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர் யார்?
ஈ.ஏ.நுகாவெல
7)இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் நடைமுறை எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
2015
கட்டாய கல்வி வயதெல்லை யாது?
5-16 வயது (20/4/2016)
9)”மகாபொல'” புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர் யார்?
லலித் அத்துலக் முதலி
10) “கல்வியின் புதியபாதை” எப்போது வெளியிடப்பட்டது?
1972
பொது அறிவு வினா விடைகள்
