• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 268

குறள் 268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.பொருள் (மு.வ): தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

சமையல் குறிப்புகள்:

ஆடிக்கும்மாயம்: தேவையான பொருட்கள்:உளுந்தம்பருப்பு – 4 டம்ளர், பச்சரிசி – 4 டம்ளர், கருப்பட்டி (பனை வெல்லம்) – அரை கிலோ, தண்ணீர் – 6 டம்ளர், நெய் – சிறிதளவு.செய்முறை:கடாயில் உளுந்தம் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொண்டு…

அழகு குறிப்புகள்

உதடு பராமரிப்பு:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 6: நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்நார்உரித் தன்ன மதனில் மாமைக்குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்குஎய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!‘இவர்யார்?’ என்குவன் அல்லள்; முனாஅதுஅத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனிஎறிமட மாற்கு வல்சி ஆகும்வல்வில் ஓரி கானம்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது,நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம். • பணிவையும் அடக்கத்தையும் இரு மாபெரும் அணிகலன்களாகக் கொள்பவர்கள் அவற்றின் மூலம் அமைதியான வாழ்வையும், புகழ்மிக்க சாதனைகளையும் படைப்பர். • ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம்…

பொது அறிவு வினா விடைகள்

ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?வோலடைல். தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?கங்காரு எலி. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?ஏழு. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?330. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?மக்ரானா. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின்…

குறள் 267:

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.பொருள் (மு.வ): புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.

அற்புத சக்தி படைத்த பாதாம்பருப்பு:

நட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது இந்த பாதாம். இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும்…

நற்றிணைப் பாடல் 5:

நற்றிணைப் பாடல் 5: நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலிதெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,அரிதே,…

சிந்தனைத்துளிகள்

• சில உறவுகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் புரிதலுடன்பொறுமையும் அவசியமானது. • தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும்குற்றம், ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும். • நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள்இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார். • உண்மையிலேயே…