படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • பணம் சில சமயம் நண்பனை எதிரியாகும்..எதிரியை நண்பனாக்கும். • பெற்றுக்கொள்ள இரு கைகள் நீண்டிருக்ககொடுத்துச்செல்ல ஒரு கையும் நீள்வதில்லை. • குணம் இல்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது சென்று..பணமில்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்றாகிவிட்டது. • பிறரை கெடுத்து வாழ்வதை…
பொது அறிவு வினா விடைகள்
நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் ?ஆப்ரிக்கா இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் ?பள்ளத்தாக்குகள் முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் ?கிரீன்விச் கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு?இங்கிலாந்து சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது?கிரீன்விச் தீர்க்க ரேகை.…
குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.பொருள் (மு.வ): ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
சமையல் குறிப்புகள்
ரவை மசாலா தோசை: தேவையான பொருட்கள்:ரவை – 150 கிராம் தயிர் – அரை கப் உருளைக்கிழங்கு 2 வெங்காயம் – 2 பச்சைமிளகாய் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்• நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை.ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன். • ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது.நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால்,அதில் களைகள்தான் முளைக்கும். • பேசுவதற்கு முன்பு…
பொது அறிவு வினா விடைகள்
உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் ?ஸ்புட்னிக் தேசிய பாடசாலைகள் எப்போது உருவாக்கப்பட்டது?1987 இலங்கையில் தற்போது எத்தனை தேசியபாடசாலைகள் உள்ளன?373(2019) இலங்கையிலுள்ள கல்வி நிலையங்கள் எத்தனை?99 தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?8 தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு எது?தேசிய கல்வி ஆணைக்குழு…
குறள் 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.பொருள் (மு.வ):தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) எமனை வெல்லுதலும் கைகூடும்.




