அழகு குறிப்புகள்:
சருமம் பளபளப்பாக:நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக்…
சமையல் குறிப்புகள்:
எள்ளுப்பொடிதேவையானவை: எள் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.செய்முறை:எள்ளை தனியாக வெறும் வாணலியில் பொரியும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால்வாழ்வு நேர்மையான வழியில் அமையும். • நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும்.அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி. • நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லுவது சுலபம்.ஆனால் அதன்படி நடப்பது…
பொது அறிவு வினா விடைகள்
இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம்?பலா மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?கழுகு இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?பாம்பு வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை?புல்வெளிப்பிரதேசம் பென்குயின்கள் காணப்படும் வாழிடம்?தூந்திரப்பிரதேசம் எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை?10-15 மழைநீருக்கு ஆதாரம்?காடுகள் சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம்?மக்கள்தொகை…
குறள் 133:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.பொருள் (மு.வ):ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
சிவாலயங்களில் களைகட்டிய மகா சிவராத்திரி வழிபாடு..!
மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசித்து வருகின்றனர்.இந்த வருடம் மகாசிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து…
ஓசூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை..!
ஓசூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது இது தேர்தல் தோல்விக்கான எதிர்வினையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்.…
உக்ரைனில் தொடரும் போர்..,
ஓடிவந்து உதவும் வள்ளல் நாடுகள்..!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போலந்து 28 போர் விமானங்களும், பல்கேரியா 30 போர் விமானங்களும், ஸ்லோவேக்கியா 12 போர் விமானங்களும் வழங்க முன்வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசின் குட்நியூஸ்..!
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேர், 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம்…
உக்ரைன் விவகாரம்: குடியரசுத்தலைவரை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி..!
உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இந்நிலையில், இந்திய விமானப்படையை மீட்புப் பணிக்கு அழைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்திய விமானப்படையில் உள்ள சி-17 என்ற அதிவேக விமானத்தை இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும்,…