• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • கோகோ கோலாவில் பிளாஸ்டிக் துகள் கலப்பால் அதிர்ச்சி

கோகோ கோலாவில் பிளாஸ்டிக் துகள் கலப்பால் அதிர்ச்சி

கோகோ கோலா டின்னில் பிளாஸ்டிக் துகள் கலப்பால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட டின்களை அந்நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் 10,000 குளிர்பான டின்களை கோகோ கோலா நிறுவனம் திரும்பப் பெற்றது. குளிர்பானத்தில் பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில்…

சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இந்தி மொழி சேர்ப்பு

சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தி மொழியும் இடம் பெற்றுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தென்னிந்திய மாநிலங்களில் முதன்முறையாக தமிழ்நாட்டில் இந்தியுடன் சேர்த்து மும்மொழியில் வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில்…

பப்புவாநியூகினிவா நாட்டில் முகநூலுக்கு தடை

முகநூல் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் குவிந்த நிலையில், பப்புவா நியூ கினிவா நாட்டில் பேஸ்புக் தளத்திற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.உலகில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று முகநூல் எனப்படும் பேஸ்புக். இந்த…

ஒடிசா சட்டசபையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

ஒடிசா சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசாவில் பாஜகவை சேர்ந்த முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான அரசு உள்ளது. நேற்று சட்டசபை கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு…

அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய டிரம்ப் உத்தரவு

இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தம் செய்வதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.அமெரிக்காவில் தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கோரும் இந்த உத்தரவு வாக்காளர்கள் தங்கள் அமெரிக்க குடியுரிமையை நிரூபிக்க கட்டாயப்படுத்துகிறது. மேலும், தேர்தல் நாளன்று பெறப்பட்ட…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் அறிமுகம்

இந்தியாவில் முதல் முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின் ‘அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்’, டெல்லியில் உள்ள எய்ம்ஸ்…

மே மாதம் முதல் பி.எஃப் பயனர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

பி.எஃப் பயனர்கள் தங்கள் கணக்கில் இருந்து ஏடிஎம், யுபிஐ மூலம் ஒரு லட்சம் வரை எடுக்கும் வசதி மே மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஒரு தொகையாகும்.…

கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

நாளை முதல் எல்.பி.ஜி கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம்…

குளிர்பான கிடங்கில் தீ விபத்து

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் குளிர்பான கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, பற்றி எரியும் நெருப்பால், அங்கிருக்கும் பொருட்கள் வெடித்து சிதறுவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தீவிபத்து காரணமாக குடோனில் இருந்து…

படித்ததில் பிடித்தது

எரிவதில் தீபம் அழகானதுசுடுவதில் சூரியன் அழகானதுசுற்றுவதில் புவி அழகானதுவளர்வதில் பிறை அழகானது மின்னுவதில் விண்மீன் அழகானதுதவழ்வதில் குழந்தை அழகானதுகுதிப்பதில் கடல் நீர் அழகானதுஉறைவதில் பனி அழகானது விளைவதில் பயிர்கள் அழகானதுதலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானதுகுளிர்ச்சியில் தென்றல் அழகானதுஉழைப்பதில் வியர்வை அழகானது பாடுவதில்…