• Sat. Mar 25th, 2023

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 56: குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீவண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • சமுதாயத்தில் நல்ல கருத்து உருவாகிவிட்டால்,அதன் பிறகு தீய அரசாங்கம் ஏற்பட முடியாது.ஏற்பட்டாலும் நிலைக்க முடியாது. • வெற்றி என்பது முடிவும் அல்ல,தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல.இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது. • உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள்,புதிய உலகம் உங்களுக்காக…

குறள் 320:

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.பொருள் (மு.வ):துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எண்ணங்கள்

குறள் 319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும். பொருள் (மு.வ): முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

பொது அறிவு வினா விடைகள்

வெள்ளிக்கான ரசாயன சின்னம் என்ன?Ag சாலை பாதுகாப்பை மேம்படுத்த 1934 இல் கேட்ஸ் ஐஸ் கண்டுபிடித்தவர் யார்?பெர்சிஷா உலகின் மிகச்சிறிய பறவை எது?தேனிஹம்மிங்பறவை தொழில் வல்லுநர்களில் ‘போடி’ மற்றும் ‘டாய்ல்’ நடித்தவர் யார்?லூயிஸ்காலின்ஸ், மார்ட்டின்ஷா பொம்மை, பார்பியின் முழு பெயர் என்ன?பார்பரா…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 54: வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,வாப் பறை விரும்பினை ஆயினும், தூச் சிறைஇரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்துகருங் கால் வெண் குருகு! எனவ கேண்மதி:பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;அது நீ அறியின்,…

சமையல் குறிப்புகள்

குடைமிளகாய் புதினா புலாவ்: தேவையான பொருட்கள் :பாசுமதி அரிசி – ஒரு கப், குடைமிளகாய் – 2, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, புதினா, கொத்த மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது…

படித்ததில் பிடித்தது

ஒரு பெண்ணின் உள்ளக் குமுறல் வெளிப்பாடு ! சுட்ட பதிவேயானாலும் அனைத்து பெண்மணிகளுக்குமான மனக்குமுறல் இது. கசப்பான உண்மை. பெண்மையை போற்றுவோம்.

குறள் 318

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க்கு இன்னா செயல். பொருள் (மு.வ): தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.