• Mon. Jan 20th, 2025

விஷா

  • Home
  • நாகப்பட்டினம் அரசுப்பள்ளியின் அவலம்.., தவிக்கும் மாணவ, மாணவிகள்

நாகப்பட்டினம் அரசுப்பள்ளியின் அவலம்.., தவிக்கும் மாணவ, மாணவிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் விச்சூர் கிராமத்தில் பள்ளியின் கட்டிடம் இடிக்கப்பட்டதால் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், விச்சூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இரண்டு ஆசிரியர்கள் கொண்ட…

எந்திரனின் வசூல் சாதனையை முறியடித்த விக்ரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளியான படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்டமாக இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி. பகத் பாசில்…

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.அகவிலைப்படி என்பது பொருட்களின் விலையேற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து கொடுப்பது ஆகும். முன்னதாக, 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கடந்த…

அழகு குறிப்புகள்

முகப்பரு மறைய:

சமையல் குறிப்புகள்

உருளைக்கிழங்கு தேங்காய்பால் குழம்பு: தேவையானவை:உருளைக்கிழங்கு – 3, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு -5 பல், முதல் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், மஞ்சள்தூள் – கால்…

பொது அறிவு வினா விடைகள்

சனியின் மிகப்பெரிய நிலவின் பெயர் என்ன?டைட்டன் நமது சூரியக் குடும்பத்தில் எந்த கிரகம் சூரியனைச் சுற்றி அதன் சுழற்சியை முடிக்க அதிக நேரம் எடுக்கும்?நெப்டியூன் நமது சூரிய குடும்பத்தில் எந்த கிரகம் சுற்றிலும் ஆயிரக்கணக்கான கண்கவர் வளையங்களைக் கொண்டுள்ளது?சனி பிரெஞ்சு விஞ்ஞானி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால் உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.” • “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது தான்.. அதை வெற்றி கொள்வதற்கான வழி.!” • “ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம்…

குறள் 224:

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணும் அளவு.பொருள் (மு.வ):பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

லீவ் கேட்டு மெயில் அனுப்பிய ஊழியர்..
நெட்டிசன்கள் பாராட்டைப் பெற்ற ட்விட்டர் பதிவு..!

சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்திகளைபோல் தினந்தோறும் ஏதேனும் பதிவுகள் வைரலாகி வந்த வண்ணம் இருக்கின்றன. தனது மேலதிகாரிக்கு ஊழியர் ஒருவர் வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்து விடுமுறை கேட்டு மெயில் அனுப்பியதை ஷாஹில் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த லீவ் லெட்டரில், வேறொரு…

திருப்பரங்குன்றத்தில் தண்ணீர் தொட்டியில் வீசி பச்சிளம் குழந்தை கொலை..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் பிறந்து 38 நாட்கள் ஆன கைக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா – சித்ரா தம்பதியினருக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ள…