• Sun. Oct 6th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 1, 2023
  1. மின்சார பல்புகளிம் நிரப்படும் வாயு எது?
    நைட்ரஜன்
  2. முழுமையான புரதம் எதில் கிடைக்கிறது?
    முட்டை, பால், இறைச்சி
  3. முன்காலத்தில் கிராம்போன் ரெகார்டுகள் செய்ய எது பயன்பட்டது?
    ஷெல்லாக்
  4. மெண்டலீப் வகுத்த தனிமவரிசை அட்டவணையில் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில்
    வைக்கப்பட்டுள்ள தனிமம் ?
    ஹைட்ரஜன்
  5. மேகம் உராய்வினால் எது பெருகுகின்றது?
    மீன்னூட்டம் பெருகுகின்றது
  6. மோட்டார் சக்கரங்களில் உராய்வை குறைக்கப் பயன்படும் பொருள் எது?
    பால் பேரிங்குகள்
  7. ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் பயன்படுத்துவது?
    கே.உப்பு
  8. ரத்த சிவப்பணுக்களைப் பாதிக்கும் ஜீன்கள்
    கொல்லி ஜீன்கள்
  9. மின் திறனின் அலகு?
    கிலோவாட் மணி
  10. நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன?
    புளுரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *