• Sat. Apr 1st, 2023

விஷா

  • Home
  • குறள் 339

குறள் 339

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. பொருள் (மு.வ): இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 74: வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலைஇடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,நிறையப் பெய்த அம்பி, காழோர்சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை,”ஏதிலாளனும்” என்ப் போது அவிழ்புது மணற் கானல்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ளதன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன். எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனேசிறந்த மனிதன். நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி..நாம் பிறருக்கு உதவி செய்யும் போதுஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது. எதிலும் துணிந்து பங்கேற்றுபல்வேறு…

குறள் 338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. பொருள் (மு.வ): உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 73: வேனில் முருக்கின் விளை துணர் அன்னமாணா விரல வல் வாய்ப் பேஎய்மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,மன்றம் போழும் புன்கண் மாலை,தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்செல்ப என்ப தாமே செவ் அரிமயிர் நிரைத்தன்ன வார் கோல்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் மோசமான தனிமை என்பதுஉண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே. புகழ் நெருப்பைப்போன்றது,அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம். பயத்தைப்போல் பயங்கரமானது வேறில்லை. அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வதுஉண்மையில் சாத்தியமற்ற ஒன்று. நோய்களை விட மோசமானதுஅவற்றுக்கான தீர்வு.

குறள் 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. பொருள் (மு.வ): அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

பொது அறிவு வினா விடைகள்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 72: ”பேணுப பேணார் பெரியோர்” என்பதுநாணு தக்கன்று அது காணுங்காலை;உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிதுஅழிதக்கன்றால் தானே; கொண்கன்,”யான் யாய் அஞ்சுவல்” எனினும், தான் எற்பிரிதல் சூழான்மன்னே; இனியேகானல் ஆயம் அறியினும்,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வெற்றி உன் உருவத்தில் அல்ல உன் மனதில் துணிவிருக்கும் வரைஉன் வெற்றியை யாராலும் தட்டிப் பறித்திட முடியாது. பிறர் கூறும் குறைகளைக் கண்டு வருந்தாதீர்..நிறையுடையவர்களிடம் என்றும் குறை கூறும் பழக்கம் இருந்ததில்லை. இங்கு தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம்தவறு…