• Thu. Apr 18th, 2024

விஷா

  • Home
  • ‘வார் 2’ திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் ஜூனியர் என்டிஆர்

‘வார் 2’ திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் ஜூனியர் என்டிஆர்

நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் ‘வார் 2’ திரைப்படத்தில், ஜூனியர் என்டிஆர் வில்லனாக களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதுதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தேவரா எனும்…

ஏப்ரல் 17ல் ரீ ரிலீஸ் ஆகும் ‘கில்லி’

கடந்த 2004ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ல் வெளியான நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம், 20 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடும் விதமாக, வருகிற 2024 ஏப்ரல் 17ஆம் தேதி அப்படம் மீண்டும் ரீ ரிலிஸ் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2004…

20 நிமிடங்களில் 16 வகை உணவுகளை சாப்பிட்டால் பரிசு

ஈரோடு அருகே புதிய உணவகம் திறப்புவிழாவையொட்டி, 16வகையான உணவுகளை 20 நிமிடங்களில் சாப்பிட்டவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் சாலையில் பாபு என்பவர் புதிதாக உணவகம் திறந்துள்ளார். உணவகத் திறப்பு விழாவையொட்டி, வாடிக்கையாளர்களைக்…

மதுரையில் பிரதமர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

பிப்ரவரி 27, 28 தேதிகளில் பிரதமர் நரேந்திரமோடியின் வருகையை முன்னிட்டு, மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி செல்லலாம். திருச்சியில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர்,…

ஆசிரியர் பணியிடங்களில் வயது உச்சவரம்பில் தளர்வு

தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களுக்கான வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 58வயது வரை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது..,ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும்,…

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகள்: ஈ.பி.எஸ் கண்டனம்

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளே ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானது என்று அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,“போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது,…

பாஜக.வுடன் கூட்டணியை உறுதி செய்த த.மா.கா

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும்…

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் தஞ்சமடையும் முக்கிய புள்ளிகள்

காங்கிரஸில் இருந்து விஜயதாரணி விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, திருநாவுக்கரசு எம்பியும் விலகி பாஜகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் வெளியாகியிருப்பது அக்கட்சியில் தொடர் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சியினரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது…

பொது அறிவு வினா விடைகள்

1. முதன் முதலில் எங்கு அஞ்சல் நிலையம் தொடங்கப்பட்டது? 1727 கொல்கத்தா 2. செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி எது? தமிழ் 3. உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட கற்கோவில் எங்கு அமைந்துள்ளது? பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் 4. 2011…

குறள் 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில் பொருள்(மு.வ): துன்பம்‌ வரும்போதும்‌ (அதற்காகக்‌ கலங்காமல்‌) நகுதல்‌ வேண்டும்‌. அத்‌ துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப்‌ போன்றது வேறு இல்லை.