• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாடு எது? இந்தியா 2. இந்தியாவின் தேசிய மரம் எது? ஆலமரம். 3. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? வுலர் ஏரி (Wular Lake) 4. பீகாரின் சோகம் என்று அழைக்கப்படும் நதி எது? கோசி நதி 5. இந்தியாவின்…

குறள் 632

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு பொருள் (மு.வ): அஞ்சாமையும்‌, குடிபிறப்பும்‌, காக்கும்‌ திறனும்‌, கற்றறிந்த அறிவும்‌, முயற்சியும்‌ ஆகிய இவ்வைந்தும்‌ திருந்தப்‌ பெற்றவன்‌ அமைச்சன்‌.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர்சாதிக் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர்சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு…

மார்ச் 21 திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மார்ச் 21ஆம் தேதியன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை வழங்குவதற்கு…

மார்ச் 12ல் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மார்ச் 12ஆம் தேதியன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா…

விசிக பிரமுகர், அரசு ஒப்பந்தகாரர் வீடுகளில் ரெய்டு

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா வீடு உள்பட 10 இடங்களில்; அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ்…

பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனத்தை எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனத்தை பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..,வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம் என்ற செய்தியை தாங்கி, ஒரு மக்களவைத்…

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ரூ.55 கோடி செலவில் மை குப்பிகள்

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்காக ரூ.55 கோடி செலவில், சுமார் 26.55 லட்சம் அழியாத மை குப்பிகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 336: பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடுகணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!உரவுச்…

படித்ததில் பிடித்தது 

கடவுள் பற்றிய பொன்மொழிகள் 1. கருணை நிறைந்த செயல்களே இறைவனை கவரும்..! 2. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு. 3. கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து…