

இந்த உலகத்தில் நல்லவர்களுக்குத் தான் பஞ்சமே தவிர
நடிப்பவர்களுக்கு இல்லை…..!
கண்காணிக்க எவரும் இல்லாத போதும்
கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்…..!!

நாம் சரியாக இருந்தால் கெஞ்சவோ அஞ்சவோ தேவையில்லை…..!!
உங்களிடம் இருக்கும் விலை மதிப்பற்ற உங்கள் சுய மரியாதையை
யாரிடமும் அடகு வைத்து விடாதீர்கள்…..!!
நம் கை விட்டு போகும் எதுவும் நம்முடையது இல்லை என்று உணர்ந்தாலே போதும் பாதி துன்பம் விலகி போய்விடும்

